நிர்பயாவையும் இப்படித்தான் பிறப்புறுப்பில் இரும்பு தடியை செருகினர்... அதுபோலவே, பென்னிக்சின் ஆசன வாயில் தடியை செருகி, தாக்கி உள்ளனர்... நிர்பயா வழக்கில் தூக்கிலிட்டதை போலவே, தூத்துக்குடி வழக்கில் குற்றவாளிகளாக போலீசாரே இருந்தாலும் தூக்கிலிட வேண்டும்...
- மார்க்கண்டேய கட்ஜு
பெருந்தலைவர் காமராஜர் ஓரு காலத்தில் Mr. நாடார் என்றே அழைக்கப்பட்டார். ஆனால் ஜாதி ஒழிப்புக் கொள்கை மீது பெரும் நம்பிக்கை கொண்ட அவர் தன்னை காமராஜ் என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாம் அவரை பின்பற்ற வேண்டாமா?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையில் இருக்கும் காவல்துறை ஒரு நீதிபதியையே இழிவாகப் பேசுகிறது என்றால் சாதரண மக்கள் எம்மாத்திரம்! நீதிமன்றம் தனது மாண்பையும்,மக்களின் உரிமையையும் பாதுகாக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது.
பயங்கர மன அழுத்தத்தில் இருந்ததால்தான் நீதிபதியை" உன்னால ஒன்னும் புடுங்க முடியாது டா" காவலர் பேசியதாக நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் வாதம்
அப்படியா? கொரோனா காலத்தில் பெரும்பாலான மருத்துவர்கள் மன அழுத்தத்தில் தான் உள்ளனர் அதனால தெரியாம விஷ ஊசி போட்டுட்டா ஓகேவா ஆப்பீசர்!
#JayarajandFenix கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி!
என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு?
#JeyarajandFenix FIR க்கு மாறாக; மருத்துவரின் பேட்டி, போலீசின் உரையாடல், CCTV பதிவுகள் என்று ஆதாரங்கள் குவிகின்றன. ஆனாலும் கொலை வழக்கு இல்லை.
#உடுமலைசங்கர் கொலையிலும் CCTV பதிவு இருந்தது; பயனில்லை.
#IIT மாணவி #FathimaLathif வழக்கு #CBI க்கு போனதோடு சரி.
எளியோருக்கு எங்கே நீதி?
ஜீன் 9 அன்று ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் ஆய்வாளர் சாந்தி தலைமையில் காயல்பட்டணம் ஹபீப் முஹம்மது சித்ரவதை செய்யப்பட்டார்
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்யும் நிலை
தமிழக அரசே சாந்தியையும் காவலர்களையும் நீக்கம் செய். ஹபீப் முஹம்மதிற்கு இழப்பிடு வழங்கு. #JusticeForHabeeb
Respected @IndianEmbRiyadh can you consider my request to send the family to Trivandrum on 4-Jul-2020 as per below schedule. Expect support from @IndianEmbRiyadh to avoid huge Levy by local govt. It is very urgent. #VandeBharatMission

Floods, Earthquake, pandemic even Catastrophe comes & teaching lessons to humanity but human never learns & correct mistakes. Humanity disappeared #Wewantjustice@CMOTamilNadu