நாள் முழுக்க வேலை செஞ்சிட்டு வரோம்.. நைட்டு 10 மணிக்கு கரண்ட் கட் பண்ணா எப்படி நாங்க தூங்குறது..?
ஒரு நாள் இரண்டு நாள்னா பரவாயில்லை.. தொடர்ந்து 10 நாளா இப்படி தான் கரண்ட் கட் ஆகுது.. நிர்வாகம் சரியில்ல..
அதிகாரி போன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சி இருக்காரு.. மணலி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மின்தடை.. ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..
#Tiruvallur | #PowerCut | #EB | #PowerIsue | #Public | #PolimerNews
பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில், ஆட்டோவில் பேரிகேட்டை நீண்ட தூரத்திற்கு இழுத்துக்கொண்டு ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சென்ற இளைஞர்கள்; போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை
#Tambaram | #Auto | #Ambulance | #RashDriving
கர்நாடகாவை சார்ந்த ஒருத்தனுக்கு “விஜய் திரைப்படம் எடுத்தான்” என்பதற்காக அமைச்சருக்கு நிகராக ஒரு பதவியை அதுவும் தமிழகத்தின் பிரதிநிதியாக டெல்லியில் ஒருத்தனை நியமிக்கும் திமிர் எங்கிருந்து வருகிறது?
தமிழ் நாட்டை சேர்ந்தவ நம்மை எல்லாம் பார்த்தா இவனுகளுக்கு என்ன நினைப்பு என தெரியவில்லை.. மொத்த அரசியல் கட்சிகளும் விஜய்யின் இந்த முடிவுக்கு ஒன்றுகூடி எதிர்க்க வேண்டியது அவசியம்.
ஆளும் இந்த TVK அரசுக்கும் சொல்ல முடியாத ஆணவமும் அதிகார திமிரும் உச்சம் ஏறிவிட்டது என தோன்றுகிறது..
திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்திருந்தவர்களை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து.. செய்வதறியாது கண்ணீருடன் தவித்து நின்ற இளம்பெண், அதிகாரிகள் அலட்சியமாக பேசியதால் வேதனை...
GovtBus | Newsreport | 28 June 2026
#Thiruchendur#NewsTamil24x7
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதற்கு சீமான் கண்டனம்
#KVenkatNarayana | #Seeman | #NTK
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
நமது தமிழ்த்தேசியம் இத்தகைய மானுட வாழ்வியல் சீரழிவுகளை கடுமையாக எதிர்க்கிறது!
தமிழர்களின் தனித்துவமான வாழ்வியலைப் போற்றி, "தமிழர் வாழ்வியல் தினம்" என ஒரு நாள் அனுசரிக்கப்படும்!
நான் வெளியிட்ட புகைப்படம் AI என சொல்லி அதன் பின்னால் பெண் என்ற காரணம் சொல்லி ஒளிந்து கொள்ளும் அமைச்சர் தரப்பு மற்றும் விஜய் அரசுக்கு என் கேள்வி - சரி அது AI எனில் இதெல்லாம் ? இந்த புகைப்படம் எல்லாம்? இதுவும் AI எனில் இவன் மீது விசாரணை இல்லை ? கைது இல்லை ஏன் ?
அமைச்சர் பெண் என சொல்லி அதன் பின்னால் ஒளிந்து வேலை செய்வது லாட்டரி மாபியா தான்..
எனக்கு அமைச்சர் தனிபட்ட வாழ்வு பற்றி கேள்வி எழுப்ப எதுவும் இல்லை. என் கேள்வி அமைச்சராக ஒருவர் தன் protocols மீறி செல்வது தமிழகத்திற்கு ஆபத்தா இல்லையா ?
ஒரு நிறுவனம் முதலீடு செய்வதற்கு பல சலுகைகள் கொடுத்து நாம் அழைத்து வரும் அந்த பாலிசி மற்றும் ரகசிய விவரம் - முதலீடு வருவதற்கு முன்பே அருகே இருக்கும் மாநிலத்திற்கு தெரியவரும் எனில் , அதில் அருகே இருக்கும் மாநிலம் இன்னும் வசதியாக இப்படி முதலீடுகளை வேறு பல சலுகை கொடுத்து அவர்கள் மாநிலத்திற்கு எடுத்து செல்லும் நிலை ஏற்படும் நிலையில் விஜய் அரசு இருந்தால் கேள்வி கேட்க தானே மக்கள் செய்வர் ?
சமீபத்தில் அந்த காரணத்தால் இங்கே வரவேண்டிய முதலீடுகள் ஆந்திரா சென்றது? இந்த அமைச்சருக்கு ஆந்திராவில் இருந்து வரும் ஆதரவு சந்தேகத்தை வலுவாக அதிகரிக்கிறது. இவர் முன் வேலை செய்யவும் அங்கே தான். இந்த அமைசர் கூடவே இருப்பவன் தமிழ் சுத்தமா தெரியாது. இப்படி இருக்க கேள்வி கேட்பது தமிழக நலன் சார்ந்தது.
ஆனால் நான் எழுப்பிய கேள்வியை மறைத்து, பிரச்சனையை புகைப்படம் AI என்பது தான் என்றும் பெண் என்றும் ஒளிந்து கொள்வது வெக்கக்கேடு - விசாரணையே இல்லாமல் வழக்கு பதிவு செய்வோம் என்பதும் - வெளியிட்ட அந்த மதன் என்பவனை பாதுகாப்போம் என்பதும் பேரும் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கிறது..
திரு நடிகர் நடன இயக்குநர் லாரன்ஸ் அவர்களுக்கு, உங்களது அரசியல் வரவை பற்றிய விமர்சனம் எமக்கு அவசியமில்லை. ஓட்டுப்போடத் தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் வரலாம். டாட்.
ஏ. ஆர் முருகதாஸ் அவர்கள் தனது ரமணா படத்தில் தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரம் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். நம்பிக்கை வைத்தால் உயிரையே கொடுப்பார்கள். மக்களை ஏமாற்றிய தலைவர்கள் இருப்பார்களேயொழிய தலைவர்களை ஏமாற்றிய மக்கள் இல்லை. தமிழ் நாட்டு மக்கள் செண்டிமெண்டல் இடியட்ஸ் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருப்பார். இது இயக்குநர் அண்ணன் முருகதாஸின் பார்வை.
ஆனால் லாரன்ஸ் அவர்கள் நீங்கள் பிஸ்கெட்டும் பிரியாணியும் கொடுத்தால் போதும் என்றது மக்களை சொன்னீர்களா? ஆட்சியாளர்களை விமர்சித்தீர்களா? அல்லது விமர்சகர்களைச் சொன்னீர்களா? தெரியவில்லை. தெரு நா...ய்க்கு பிஸ்கட்டும் பிரியாணியும் கொடுத்தால் போதும் என்ற உங்கள் அறிவு முதிர்ச்சி கேவலமானது என்பது மட்டும் புரிகிறது.
இதுநாள் வரை தாங்கள் உதவி என்ற பெயரில் நாடகமாடியது கொடுத்தது பிஸ்கட்டும் பிரியாணியும்தானா?!
#wearenotsentimentalidiots
எவ்வளவு அறிவுப்பூர்வமான விளக்கம் லாரன்ஸ்... உங்க சித்தாந்தத்தில் மக்களை நீங்கள் தெருநாயாக சித்தரிப்பதையும் , பிஸ்கட்டும் பிரியாணியும் போட்டு மக்களை குறைக்கவிடாமல் பார்த்துக்கொள்ளனும் எனக்கூறி ஒரு வாக்காளனின் உணர்வை கேவலப்படுத்தும் உங்கள் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.. மக்களின் எதிர்ப்பு குரல்களுக்கு ஏதாவது போட்டு வாயை மூடவேண்டும் என நீங்கள் சொல்வதில் உங்கள் அரசியல் பயணம் எதை நோக்கி செல்கிறது என புரிந்துவிட்டது.. இதுவரை உங்களிடம் இருந்ததாக கருதப்பட்ட மனிதாபிமானத்தின் மீது சந்தேகம் கொள்ளச்செய்கிறது உங்கள் பேச்சு.. ஆனால் உங்களுக்கும் இந்த மக்கள் ஓட்டு போடுவார்கள்.. கவலை வேண்டாம்..
இப்படிக்கு..
பிஸ்கட்டு பிரியாணிக்காக கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன்..
பெட்ரோல் ₹120-க்கு குட்பை! இனி ₹60 எத்தனால் தான் இந்தியாவின் எதிர்காலம்!
அமைச்சர் @nitin_gadkari மெகா கையெழுத்து...
இந்தியாவின் ₹22 லட்சம் கோடி இறக்குமதி செலவுக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி!
அடுத்த 6 வாரங்களில் Toyota, Suzuki, Hyundai-ன் 100% எத்தனால் கார்கள் ரெடி.
கரும்பு விவசாயி தான் இனி நாட்டின் புதிய 'ஆயில் கிங்'.
கேலி செய்தவர்கள் வாயடைத்துப் போகும் தருணம் இது!
இது இந்தியாவின் பெட்ரோல் அடிமைத்தனத்தை உடைக்கும் மெகா புரட்சி.
#MakeInIndia #Ethanol #NitinGadkari
கூட்டு குடிநீர் திட்ட குழாயில் இருந்து நீர் கசிவு..
சீரமைக்க ஏர்வால்வை திறந்ததால் பல அடி உயரத்திற்கு பீறிட்ட தண்ணீர்..
#Salem | #DrinkingWater | #Pipe | #PolimerNews
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம்... 4 வருடங்களுக்கு முன் திறக்கப்பட்ட மேம்பாலத்தால் பல நாட்களாக அவஸ்தைக்குள்ளாகி வருவதாக வாகன ஓட்டிகள் வேதனை.!
முறையான வடிகால் வசதி செய்யாமல் திறக்கப்பட்டதால் பாலத்தில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்
#Covai | #Flyover | #Issue | #PolimerNews
Accident || வெள்ளை கோட் போட்டுக் கொண்டு உலா
தென்காசி: சங்கரன்கோவிலில் ஊழியரின் துண்டிக்கப்பட்ட கை விவகாரத்தில் மருத்துவர் போல் வெள்ளை கோட் போட்டுக் கொண்டு சுற்றித் திரியும் இந்தப் பெண் யார்?
தன்னை தவெகவின் மருத்துவர் அணி எனக் கூறிக் கொண்டு விளக்கம் கொடுக்கும் இந்த பெண் யார்?; ஏழைகளின் உயிரோடு விளையாடி விட்டு கூலாக விளக்கம் கொடுக்கும் இவர்களை அனுமதித்தது யார்?
TamilNadu | OdishaWorker | SafetyFirst
#Tenkasi #Sankarankovil #Accident #WorkerSafety #TamilNews #NewsTamil24x7
இவருடைய பேச்சை நான் முழுமையாக பார்த்தேன். அதில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனித்தமிழீழ அரசே ஒரே தீர்வு என்பதை முன்வைத்து பொதுவாக்கெடுப்பை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றியும், இந்திய ஒன்றியத்துக்குள் இருக்கும் மொழி வழித் தேசிய இனங்களின் ஆதரவுகளை எப்படி பெறுவது என்பது பற்றியும் பேசி இருந்தார்.
அதுமட்டுமின்றி நடந்தது இனப்படுகொலை தான் என்பதை சர்வதேச அரங்கில் நிறுவி, அதன் மூலமாக ஒடுக்கப்பட்ட இனம் ஒடுக்கிய இனத்தோடு வாழ முடியாது என்ற கூற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அதன் ஊடாக தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பதை நாங்கள் நிறுவி காட்டுவோம் என்று அரசியல் ரீதியாக தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கியிருந்தார்.
ஆனால், போகிற போக்கில் ஓரிரண்டு இடங்களில் தமிழக முதல்வர் குறித்து பேசியது மட்டும் செய்தியாகிறது. தங்களைப் போன்ற பிரபலங்களும் அது மட்டும் தான் பேசப்பட்டது என்று குறிப்பிடுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவருடைய முழு பேச்சையும் கேட்டுப் பாருங்கள்!
"எவ்வளவு வச்சிருக்க.. சார் 200 ரூபாய் தான் இருக்கு.. சரி பரவால கொடு".. ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து 200 லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
#Tiruppur | #Police | #Bribe | #PolimerNews