வெளிநாட்டு மாணவரின் கோரிக்கை !!👌👌👌
கல்வியின் அருமை தெரிந்த மாணவர்களுக்கு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை !!
அரசு கொடுத்த லேப்டாப்ப வேணாம் விக்குறேன்னு திரியிற கும்பலுக்கு கொடுக்குறதுக்கு பதிலா இவங்களுக்கு கொடுக்கலாம் !!
அவர் இவர் என்று மரியாதையாக அழைக்கும் ‘அர்’ விகுதி பெண்ணுக்கு கிடையாது என்று தொல்காப்பியரே சொன்னாலும்
“கொழுநன் தொழுதெழுவாள்” என்று திருவள்ளுவரே சொன்னாலும்
சாரி ஐயா உங்களுடைய பெண்ணடிமை தனமான இந்த கருத்தை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சொன்னால் அவர் திராவிடர்
"மகாபிரபு இங்கேயும் வந்துட்டீங்களா?" இரும்பு பாத்திரம் மாதிரி தெரியாது, இரும்பு பாத்திரத்தை அலுமினியம் என்று ஏமாற்றி விற்கும் வடமாநிலத்தவர்கள்.!
#Erode#AluminiumVessels#Police#Newstamil24x7
Please Listen From : 1:10 minutes
குஜராத் மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளானதில் 270 அப்பாவி உயிர்கள் பரிபோனது...
சுமார் 1500 டிகிரிக்கும் மேலான வெப்பத்தில் துடிதுடித்து வெந்து இறந்து போன 270 உடல்களை 144 மருத்துவர்கள் கொண்ட குழு வெறும் 13 மணி நேரத்தில் பிரேத பரிசோதனைகளை (Postmortems) செய்து முடித்து ஒவ்வொரு உடலுக்கும் ஒரு தனித்துவமான அடையாள எண் ஒதுக��கி, அத்தனை உடல்களையும் அவர்களின் உறவினரிடம் ஒப்படைத்தது, அந்த நிகழ்வை யாரும் அரசியலாக்கவில்லை...
ஆனால் 220 மருத்துவர்கள் 165 செவிலியர்கள், 606 காவலர்கள், 1 எஸ்பி, 1 டிஎஸ்பி,20 இன்ஸ்பெட்டர்கள் என்று துரிதமாக வேலை செய்து உறவினர்களை மேலும் காயப்படுத்தாமல் உடல்களை சரியான நேரத்தில் ஒப்படைத்த தமிநாடு மாநில அரசின் மீது அற்ப பிண அரசியலின் காரணமாக அவதூறுகளை வீசிக்கொண்டிருக்கிறது திமுக வெறுப்பு கும்பலும், பாஜக-வும் அதன் அடிவருடிகளான தவெக-வும், அதிமுக-வும்.
கேடுகெட்ட பிண அரசியல் செய்யும் உங்களை எங்கள் அரசியல் எதிரிகள் என்று சொல்லவே அருவருப்பாக இருக்கிறது. 👎
Big Breaking:
கரூர் கொடூரம் தொடர்பாக CBI விசாரணைகோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த பிரித்திக்(9 வயது) தந்தை பன்னீர் செல்வத்தை இயக்குவது யார்? - தாய் ஷர்மிளா பேட்டி
Full Video: https://t.co/LrRoYJiQHX
ஊடகவியலாளர் @Aravind_Journo
களத்திலிருந்து..
#Tribes
கும்மிடிப்பூண்டி தாண்டினால் தமிழ் யாருக்கும் தெரியாது என்றார்கள்.
வீர வணக்கம்! வீர வணக்கம்! தந்தை பெரியார் வீர வணக்கம்! என்கிற முழக்கம் எங்கே சொன்னார்கள் தெரியுமா?
புதுதில்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில்! அதுவும் வட இந்திய மாணவர்கள்! கேளுங்கள் காணொலியை!