#Newsroom | Roadshow for rape accused in Uttar Pradesh's Ghaziabad. He allegedly raped a law student
@ranveer_sh reports
@gargirawat speaks to woman activist Anila Singh
After spending 32 months in jail, money laundering case registered by ED against Director and Promoter of M/s Coastal Energen Pvt Ltd, Ahmed AR Buhari has been quashed.
Buhari has finally walked out of prison but he has lost his company.
Any guesses who acquired his company ?
A British doctor stranded in India for 4 months over an anti-BJP FB post finally boarded a flight home Tuesday.
Before leaving, he spoke to @thaver_mohamed, looking visibly relieved, but still asking the Q that has haunted him: "How can a 12-word post attract an FIR & LOC?"
Rs 50 lakh in legal fees. 4 months away from his children. Nearly lost his job. Read his story: https://t.co/fof6USO0uc via @IndianExpress
@mkstalin உங்களின் சிந்தனையும் உங்களின் தெளிவும் உங்களின் சிறந்த அரசியல் முதிர்ச்சியும் தமிழ்நாட்டில் இனி ஒருவருக்கும் இல்லை என்பதை இந்த பதிவு காட்டுகிறது ஐயா என்றும் நிரந்தர முதல்வர் நீங்கள் மட்டுமே திரு.ஸ்டாலின் ஐயா அவர்களே 🔥❤️
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Live Example of Two Indias.
A video goes viral on X.
FIR registered at Sector 26, Chandigarh on April 19, 2026.
Multiple people named, including Madhu Kishwar who originally shared it.
Madhu Kishwar's punishment?
A notice at her Delhi home. No arrest. No jail.
Hassan Mohiuddin Siddiqui's punishment?
Arrested from Hyderabad, Telangana.
Dragged 1,500 km to Chandigarh.
Bail application dismissed by court.
His crime in the FIR?
Amplifying the video by retweeting it.
5,400 others did the same. Only Hassan is behind bars.
Same FIR. Same sections. Different outcomes.
Only One difference the name 👀
#ReleaseHassan
🚨 KANNAUJ UP HORROR
A 14 years old Muslim girl was kidnapped from a madrasa in Kannauj, UP.
Deepu drugged her, raped her for 2 days, forcibly put sindoor in her maang (head) & payal on her feet, found tied & unconscious on his rooftop.
Deepu arrested. But brother Sanjeev & friend Dheeraj are still FREE.
POCSO filed. But WHERE IS THE OUTRAGE?
No national media outlet covered this, it is up to you and me to share it.
Tag International media like @AJEnglish@CNN@cnnbrk@BBCWorld
இதுக்கு முன்னாடி நடந்த அரசியல் வரலாறு தெரியுமா? தெரியாது
நடப்பு அரசியல்ல என்ன நடக்குது தெரியுமா? தெரியாது
இந்த திட்டங்கள் எல்லாம் எதுக்குனு தெரியுமா? தெரியாது
விஜய்க்கு அரசியல் அறிவு இருக்கானு தெரியுமா? தெரியாது
ஆனா மாற்றம் வரனும்
ஒரு ஓட்டுங்கிறது என்ன தெரியுமா?
"ஒரு சம்பவம் நடக்குது 41 பேர் பலி போயிருக்கு. பல பேர் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருக்காங்க. என் ஊர் மக்கள் சார்... 20 வருஷமா என்னை நேசிச்சு எனக்கு வாக்களிச்ச மக்கள். அவங்களுக்கு ஒரு பாதிப்புன்னா நான் போய் நிக்காம யார் நிப்பா? கூட்டம் நடத்தினவங்க நைட்டோட நைட்டா ஃப்ளைட்டை புடிச்சு ஓடிப்போயிட்டாங்க. நானும் அப்படி ஓடணுமா? என் மக்களுக்கு ஒண்ணுனா நான்தானே போய் பாக்கணும். நான் போய் எல்லா உதவிகளும் பண்ணேன். அந்த உணர்வுகளை கொச்சைப்படுத்துறவங்க எவ்வளவு மட்டமானவர்களாக இருப்பார்கள்?" - செந்தில் பாலாஜி
#SenthilBalaji | #DMK | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan
Francesca Albanese, the UN Special Rapporteur on the occupied Palestinian territories, says sanctions by the Trump administration aim to silence her for exposing genocide and calling out those who profit from it. She urges people to “stand united, denounce, and push back”.
I shiver as I commemorate the 30th anniversary of the genocide in Srebrenica. I shiver as I see that the lessons of the past are not learnt to prevent the genocide of today, nor yo heal any wounds, past and present.
Honoured to be, today and tomorrow, at the @warmfestival in Sarajevo. 🇧🇦
👉🏾 "When you are accustomed to privilege, equality feels like oppression." I am reminded of this famous quote when some entitled bigots brand us chauvinists and anti-nationals for the 'crime' of demanding Tamil’s rightful place in Tamil Nadu.
👉🏾 The very people who glorify Godse’s ideology have the audacity to question the patriotism of DMK and its government that contributed the highest amount of funds during the Chinese Aggression, Bangladesh Liberation War, and Kargil War, while their ideological forefather is the one who assassinated 'Bapu' Gandhi.
👉🏾 Demanding #LinguisticEquality is not chauvinism. Do you want to know what Chauvinism looks like? Chauvinism is naming the three criminal laws that govern 140 crore citizens in a language that Tamils cannot even pronounce or comprehend by reading. Chauvinism is treating the state that contributes the most to the nation as second-class citizens and denying its fair share for refusing to swallow the poison called #NEP.
👉🏾Imposition of anything breeds enmity. Enmity threatens unity. Hence, the true chauvinists and anti-nationals are the Hindi zealots who believe their entitlement is natural but our resistance is treason.
#StopHindiImposition #தமிழ்_வாழ்க! #LetterToBrethren
அரிட்டாபட்டி பகுதியில்
வேதாந்தா நிறுவனம் சுரங்கம் அமைக்க ஏலம்.
தமிழ்நாட்டின் வளங்களையும், வரலாற்றையும் ஒரு சேர அழிக்கும் முயற்சி.
ஒன்றிய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி கண்டனம்.
அரிட்டாப்பட்டி பல்லுயிர் பாரம்பரிய தலம் அழகர்மலைக்கருகே 2015.51 எக்டரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கிறது வேதாந்தா நிறுவனம். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4வது ஏலத்தில் மதுரை மாவட்டம் மேலுர் தாலுகாவில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக ஒன்றிய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சூழல் சீர்கேடுகளுக்குக் காரணமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். தற்போது ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள மதுரை மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 2015.51 எக்டர் பகுதியில்தான் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக(Biodiversity Heritage Site) அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி அமைந்துள்ளது.
தமிழ் நாட்டின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றான அழகர் மலையானது சுரங்கத் தொகுதியின் எல்லையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பெருமாள் மலை இச்சுரங்கத்தொகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. பெருங்கற்காலத்தைச் (megalithic) சேர்ந்த அமைவுகள், 2200 ஆண்டுகளுக்கு முந்தய தமிழி கல்வெட்டுகள், சமணர் படுகைகள், சங்ககால பாண்டியர்களால் கொடையளிக்கப்பட்ட கற்படுக்கைகள், குடைவரைக்கோயில்கள் என தமிழ்நாட்டு வரலாற்றின் தனித்துவமான அடையாளங்களை தாங்கி நிற்கும் இடம் .
குளங்கள், நீர்சுனைகள், ஊற்றுகள், தடுப்பணைகள், பறவைகள், விலங்குகள் என தொல்தமிழர் வரலாற்று மற்றும் உயிர்ப்பன்மையமிக்க பகுதியாக அரிட்டாபட்டி விளங்குகிறது. அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலமானது ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ளது. இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக செயல்படுகிறது. இங்கு 72 ஏரிகள், 200 இயற்கைச் சுனைகள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது. மேலும் இப்பகுதியில் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராசாளிக் கழுகு உள்ளிட்ட 250 பறவைகளும், அழுங்கு, மலைப்பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன. இப்படி பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான இடமாகப் பட்டிலியலிட்டு அதை ஏலப்பட்டியலில் சேர்த்ததே தவறு.
கீழடி அகழாய்வுக்கு அனுமதி கேட்டபோது தராத ஒன்றிய அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருகிறது .
தமிழர் பண்பாட்டுச் சுவடுகளை அழித்தொழிக்கும் வகையில் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய 2015.15 எக்டர் பரப்பிலான பகுதியை வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கியுள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஏல நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கான சுரங்க அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவற்றை வழங்கக் கூடாதென வலியுறுத்துகிறேன்.
#SaveArittapatti
#SaveTamilHistory
#SaveAlagarKovil
Yesterday, CrowdStrike released an update that began impacting IT systems globally. We are aware of this issue and are working closely with CrowdStrike and across the industry to provide customers technical guidance and support to safely bring their systems back online.