Yesterday, all the Members of the Legislative Assembly met and held a consultative meeting with the Honourable General Secretary of the AIADMK, Puratchi Thamizhar @EPSTamilNadu Avl.
When this is the actual ground reality, why are sections of the media, particularly certain national media outlets, continuing to indulge in rumour mongering and publishing baseless reports? Whose agenda are you so eager to serve by repeatedly spreading such fabricated narratives?
If they are genuinely interested in reporting facts, they can very well reach out to us directly for clarification. Instead, engaging in speculative fiction and passing it off as journalism is wholly unacceptable and deeply unbecoming of national media organisations.
We were filming MKS in a speech to the camera. I asked for a small correction that I thought would drive the point home more aggressively. He refused on the basis that it was unfair to the opposition. That man is the last of his kind. Stay away from rumors guys 🙏
If I know anything about MK Stalin, I assure you he will never permit that kind of skulduggery. The DMK relishes its time in the opposition & will gladly assume that role.
ரூட் மாஃபியா என தற்போது பேசப்படும் ஒரு நிறுவனம் நூறாண்டு கால ஆர்.எஸ்.எஸ் போன்ற பிரச்சார இயந்திரத்தை விட பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்து நிற்பதைக் கண்டு பிரமிக்கிறேன்.
திமுக, அதிமுக இரண்டும் கூட்டணி என்று ஒரு வதந்தி கிளம்புகிறது. உடனடியாக அதை அத்தனை ஜர்னலிஸ்டுகளும் endorse செய்கின்றனர். ஒரு சில மணித் துளிகளில் இந்தச் செய்தி கிட்டத்தட்ட உண்மை என்றே நம்பப்படுகிறது!
ஒரு துளிகூட சாத்தியமற்ற விஷயத்தை நிஜமென ஒரு சிலரால் நம்ப வைக்க முடியுமெனில் தமிழ்நாட்டு அரசியலின் எதிர்காலம் நிஜமாகவே யார் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது?
இனி, தமிழ்நாட்டு அரசியலில் அரசியல்வாதிகளும், மக்களைப் போலவே வெறும் பார்வையாளர்கள்தானா?
ஆயிரம் கருத்து வேறுபாடு உண்டு
வாக்களித்த தன் தொகுதி மக்களுக்கு தோல்வி என்ற போதும் நன்றி சொல்ல வந்துள்ள ஸ்டாலின் இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி சுமார் 120 இடங்களில் பிரச்சாரம் செய்தார். இருவருக்கும் வயது 70+.. கடுமையான உழைப்பு. மறுக்கவே முடியாது. இன்னொரு பக்கம் சீமான் 234 இடங்களுக்கும் நேரடியாக சென்று பிரச்சாரம், அவருடைய வேட்பாளர்கள் நிலை அதுக்கும் மேல்.
ஆனால் வெற்றி பெற்ற விஜய் மொத்தமா போனதே 18 இடம் தான். சொகுசு. அதில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் லீவு வேற.... வெற்றி பெற்றதும் வந்து சந்தித்த முதல் நபர் திரிஷா...
தேர்தலுக்கே உழைக்க விரும்பாத ஒரு ஆளு எப்படியா ஓடி வந்து மக்கள் பிரச்சனைக்கு இரவு பகல் பார்க்காமல் உழைப்பான்!
வரும் நாட்களில் தான் இதன் உண்மை புரியலாம். உழைத்து , நேர்மையாக ஆட்சி கொடுத்தால் , அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் பாராட்டலாம்... இல்லை வாக்களித்தவர்கள் வாக்கு கேட்டவர்கள் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்..
'அசட்டுத் தனம்' கலந்த நகைச்சுவையைக் கையாள்வதற்கு ஓர் அசாத்திய துணிச்சல் வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் கலாய் மெட்டீரியல் ஆகிவிடும் ஆபத்திருக்கும் இந்த இரு முனைக் கத்தியைத் தயக்கமின்றி வீசி வெற்றி வாகை சூடியிருக்கிறது மல்லேஷ் கண்ணன்-பாலமுருகன் இணை! கியூட்டான ஃப்ரெண்ட்ஷிப் உரையாடல்தான் கன்டென்ட். என்றாலும் இந்தக் குழு வித்தியாசப்படுவது அதிலிருக்கும் உள்ளடக்கத்தில்தான்! ரசிக்க வைக்கும் மிகை நடிப்பு, வெகுளித்தனமான ஐடியா, நான்-ஸ்டாப் ஜாலி கேலி கலாட்டா இவையெல்லாம்தான் மல்லேஷ் மற்றும் பாலமுருகனின் சக்சஸ் ஃபார்முலா! நகைச்சுவையின் பரிமாணங்கள் மாறினாலும் எமோஷன் ஒன்றுதான் என்பதைத் திறம்பட நிரூபித்து வரும் இந்தத் தன்னம்பிக்கைக்காரர்களுக்கு BEST CREATOR - SPECIAL MENTION சிறப்பு விருதை வழங்கி உற்சாகப்படுத்துகிறது விகடன்.
#MalleshKannan | #SBalamurugan | #VikatanDigitalAwards2025 | #VikatanDigitalAwards | #VikatanAwards
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் #தாயுமானவர் திட்டம்!
ஆகஸ்ட் 12 தொடங்கி வைக்கிறேன்...
16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவர்.
இனி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று #DoorDelivery!
#எல்லார்க்கும்_எல்லாம் #DravidianModel