ordinary girl & survivor.Want to be happy till my destination.😂
❤🐘Love to be an Elephant😙 in next birth🐘❤
🌳வலது கையால் கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது🌳
@vijaytelevision Chennai la iruntha water resource 40% ku mela govt buildings (CMBT, CHENNAI METRO HUB, VALLUVAR KOTTAM,etc), apartment, flats nu katitinga, sary athu ellam kuda mudinchiruchu,
Ippo vum athu continue aguthu bcoz of the human greedy,
@msdhoni sir ஏன் மாமாவுக்கு இந்தியா தோத்து போனதுல ரொம்ப மனசு உடைஞ்சி போய் கஷ்டமா பீல் பண்ணிட்டு 😢😢 இருக்காரு கொஞ்சம் கால் பண்ணி பேசுங்க சார் பிளீஷ் சார் 🙇 .. பேலன்ஸ் இல்லினா மிஸ்டு கால் குடுங்க ஏன் மாமா வே கால் பண்ணுவாரு 😢😢😢
@RajakannanRH அவனை காதல் பண்ணிட்டு ஏமாற்றி இருப்பாள் அவள்..
அதனால் தான் அவன் அந்த கொலைவெறி தாக்குதல் ..
அவனும் தன்னை தானே அழித்து கொல்றான்னா அவன் அந்த அளவுக்கு அவளை விரும்பி இருக்கிறான்..