@Dr_Ezhilan Actually @TVKVijayHQ only mentioned free 200 units who consumes below 500 units
But reality above 200-500 getting an flat discount of rs235/-...
Above 500 remains same as per old rate
FYI sharing comparison of slab rates earlier and new rates
அருமை உங்கள் நேர்மை...வாழ்த்துக்கள்
ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன் இதே மாதிரி நிகழ்வு நடந்தது...
என் புது நண்பரிடம் இதே போல் கூறினேன்...நேற்று கொடுத்த காசை விட அதிகமாக கொடுத்துவிட்டார் கேசியர்...நான் திருப்பி கொடுவிட்டேன்...
அவர் என்னை பார்த்து கேட்டார்....நீ எடுத்து வந்திருந்தால்....அவர் எப்படியும் ஈடுகட்டிவிடுவார்...
அது உனக்கு வந்த அதிர்ஷ்டம்...நீ உதறி விட்டாய்....
இப்படி யோசி நீ 500 கொடுத்து அவர் 25 தர நீ வாங்கி போட்டு வந்துவிட்டு மறுநாள் போய் கேட்டாள்...திரும்ப தருவாரா??
அதிர்ஷ்டம் இப்படித்தான் வரும்....உதறினாள் அதிர்ஷ்டம் நின்று போகும்...என்றார்
அவரவர்களின் பார்வை...
@farooki36314679@ikamalhaasan@Karthik85206641@TVKVijayHQ அய்யோ அதெல்லாம் தப்பு....
விஷம் குடித்து விடுவாரான்னு கேளுங்க.....
பதவி விலகினா..மறுபடியும் ஜெயித்து வந்திடுவார்..
மறுபடியும் பிறந்து வர பத்து மாதமாகும்....
அதுக்குள்ள குறை பிரசவங்கள் வளர்ந்துவிடலாம்....
நீங்க என்ன செய்யறீங்க ஒரு மாநகராட்சியின் மேயராக????
ஒரு நாளும் உங்கள் அலுவலகத்தை பற்றி பேசுவதே இல்லையே.. ஏன்????
நீங்க சென்னை மக்களுக்கு எல்லாம் செய்து சாதித்து விட்டீர்களா????
இவ்வளவு திறம் படைக்க நீங்கள் சாதித்த விஷயங்கள் பட்டியலிடுங்கள்....52 மாதங்கள் கடந்து விட்டீர்கள்???
குழந்தைகள் இப்படி ஓடுது....கீழே விழுந்து அடி பட்டுட போகுதுன்னு ...எதுக்கு புலம்பல்??
வளர்ந்தால் நடக்கும் விடுங்க...
@PriyarajanDMK
@kalaiyalan@Arakki_555 Cell phone மூலமாக 112 அவசர உதவி என்று நினைக்கிறேன்...
பொது வெளியில் landline number 100 என்பதே....காலம் காலமாக நமக்கு தெரியும்...ஆனால் அலை பேசியில் அவசர உதவி என்ற என் 112 ஆகும் ....
நான் சென்ற ஆண்டு உபயோகித்திருக்கிறேன்....
#மாற்றம்#நல்லதே_நடக்கும்
மாற்றம் என்பது வழங்கும் பிறப்பு சான்றிதழில் இருந்து தொடங்க வேண்டும் என்றே நினைக்கிறேன்...
பிறப்பு சான்றிதழில் எவ்விதம் குழந்தையின் பெயர், மற்றும் தாய் தந்தையின் பெயர் இடம் பெறவேண்டும் என்ற நெறி காட் டுதல் இன்று அவசியமாகிறது....
தமிழ்நாட்டில் எப்போதும் பெயருக்கு முன்னால் இனிஷியல் உபயோகித்தோம்..
@_DigitalIndia தொழில் நுட்பத்திற்கு பிறகு...பெயருக்கு பின்னால் இனிஷியல் இருப்பதே சிறந்ததாகிறது...
ஆகவே இனி வரும் காலங்களில் ...பிறப்பு சான்றிதழில்...மற்றும் பள்ளிகளில் ..பெயருக்கு பின்னால் இனிஷியல் என்ற நடைமுறையை அமல் படுத்தினால் ... பல பெற்றோர்களின்...பெயர் மாற்ற வேண்டி அலையும் அலைச்சல்கள் தவிர்க்கப்படும்..
@TVKVijayHQ@CMOTamilnadu@tnschoolsedu@imrajmohan@AadhavArjuna
@polimernews ஒரு MLA கும் கூட பேச சுதந்திரம் இல்லை எனில்....
சாமானியர்கள் நிலை???
Hahahaha இனி எல்லோரும்....உண்மைதான் பேசணும்....
பாவம் செய்தி ஊடகங்கள்....இனி திரித்து போடும் செய்திகளுக்கும்...அரசியலையும்....எப்படி கையாளும் இந்த தமிழ்நாடு
நல்லதே நடக்கும் !!
Whatever the cause maybe public disturbances should be avoided...
If a bus runs without permit ...there legally lot of options available....why create chaos in public....creating traffic and all...
If allowed similar instances happen regularly ...
Seems both should dealt legally @CMOTamilnadu
Only after @TVKVijayHQ these kind of social change happening...
எல்லோரும் சட்டத்தை கையில் எடுத்தால் மக்களின் வாழ்க்கை வினோதமாகும்...
பஸ்சினை முற்றுகையிடுவது சரியான அணுகுமுறை அல்ல...
@GoI_MeitY@PIB_India@MIB_India why the same news in different views....
They say it is a protocol issue...why not the news channel portray the protocol and clarify ppl ....Is this how info shared to public...
What are ethics in journalism @rashtrapatibhvn .
Definitely need some regulation ...Favouring journalism should end @PMOIndia .
Else always unrest without peace in this society called bharath.
@PttvNewsX முதலில் மரியாதை நிமித்தமான விருந்தினரான MLA விடம் மெழுகுவர்த்தியை கொடுத்திருக்க வேண்டும்.
அடுத்து தலைமை தாங்கும் மேயர் ஏற்றி விட்டு....
வழிநடத்தும் கமிஷனர் இடம் கொடுத்திருக்க வேண்டும்..
How it has to be dealt then....
You mean defamation case....
Or you mean slandering an individual on social media ...doesn't count...people should cry alone at bed for the slanders they make on SM publicly..
@elonmusk is this freedom of speech you meant??
What solution @X got if some team targets and individual and slanders them..
@sunnewstamil why making false narrative...
As many channels making both videos simultaneously....
But why you make false narrative...that @TVKVijayHQ MLA has deliberately avoided priya...
What about the earlier instance where priya never gave candle to the MLA...
Being a news agency first give the protocol procedure and then claim who made things wrong @CMOTamilnadu@GoI_MeitY is in the name of news agency .....they can claim any narrative ...without validating facts and confusing public @PIB_India
Does news agency have any ethics...like a computer they put news as it comes...not even fact checking ....is there any ethics on journalism @MIB_India
@CMOTamilnadu புகார் பெட்டி நல்ல விஷயம் தான்...அதுவே ஒப்புகையுடன் இருந்தால்....இன்னும் சிறப்பு மற்றும் நம்பிக்கை வரும் மக்களிடம்...
டிஜிட்டல் முறையில் ஒரு டோக்கன் இரண்டு பிரதிகளுடன் வழங்கப்பட்டு.. அதில் ஒன்றை மனுவில் ஒட்டி போடலாமே...மற்றொன்றை ஒப்புகையாக கொண்டு...அதன் நிலையை cmhelpline மூலம் அறிந்து கொள்ளலாமே....
நடைமுறையானால் நல்லதே நடக்கும்...