தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
அடேய் @airtelindia - Airtel black எடுத்ததுக்கு வீட்ல broadbandம் வேல செய்யல, mobile dataம் தொங்கிட்டு இருக்கு!! இண்ணைக்கு wfh பண்ணலாம்ணா இப்படி சோதிக்கிறீங்க!! இந்த மாசத்தில இது 2வது முறை!!
அடேய் @airtelindia - Airtel black எடுத்ததுக்கு வீட்ல broadbandம் வேல செய்யல, mobile dataம் தொங்கிட்டு இருக்கு!! இண்ணைக்கு wfh பண்ணலாம்ணா இப்படி சோதிக்கிறீங்க!! இந்த மாசத்தில இது 2வது முறை!!