இது மாதிரி ஒவ்வொரு மாணவரையும் சிந்திக்க வைப்பது @DMKITwing கடமை..!
இந்த தேர்தலுக்கு மட்டும் அல்ல இனி வரும் தேர்தலிலும் விஜய் மாதிரி தற்குறிகள் தப்பி தவறி தமிழ்நாடு அரசியலில் நுழைந்து விடக்கூடாது
@SiluvaM_@Jayakanagaraja சகோ..!
அருமையாக, தெளிவாகச்சொன்னீர்கள்.
மோடியின் BJP அரசுக்கும்,
��்டாலினின் DMK அரசுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நாட்டுமக்கள் இப்போது தெளிவாக விளங்கிக்கொண்டார்கள்.
மதவாதம் பேசும் BJP அரசு சாதிக்க முடியாத விஷயங்களை, திராவிடம் பேசும் திமுக அரசு சாதித்துவிட்டது..!
இதை பார்த்தாவது குழந்தைகளை இரவு நேரங்களில் தனியாக வெளியில் செல்ல அனுமதிக்காதீர்கள் டியூஷன் போனால் கூட நீங்கள் கூட்டி செல்லுங்கள் பின்பு டியூஷன் முடியும் நேரத்தில் அழ���த்து வாருங்கள் பொறுப்புணர்ச்சியோடு செய்தால் இது மாதிரியான நிகழ்வுகளில் இருந்து குழந்தைகளை காப்பாற்றிக் கொள்ளலாம்
சின்னஞ்சிறு எழில் நாடு -
சிங்கப்பூர் வளநாடு
....................................
ஆகஸ்ட் - 9
60வது சுதந்திர தின
வாழ்த்துக்கள���
.....................................
உலக வரைபடத்தில் புள்ளி அளவில் தெரியும் ஒரு நாடு, உலகின் அசைக்க முடியாத பொருளாதார மையமாக திகழ்கிறது எனில், அதுதான் சிங்கப்பூர்!
பூமத்திய ரேகையில் அமைந்ததால் கிடைக்கும் மழை வளம்; இயற்கை வனம்;, ஆழ்கடல் த��றைமுகம் ; பன்னாட்டு போக்குவரத்தின் மையம் என அதன் சிறப்புகள் ஏராளம்.
கடினமாக உழைக்கும் மக்கள், நேர்மையான அரசியலாளர்கள், மத- இன - மொழி நல்லிணக்கம், ஊழற்ற பொது நிர்வாகம், உறுதியான கட்டுப்பாடுகள் ஆகியன சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு காரணிகளாகும்.
உலகமெங்குமிருந்து மனித வளங்களை உள்ளிழுத்து; மாற்றங்களுக்கு முகம் கொடுத்து; ஆற்றல்களை பெருக்கிக் கொண்டே இருக்கும் அதன் தலைமைத்துவம் ; ந��ட்டை இளமைத்துவமாக வைத்திருக்கிறது.
சங்கம் வைத்து வளர்த்த தமிழையும்; தங்க வந்த தமிழர்களையும்;
தங்கத் தாம்பூலத்தில் வரவேற்பு கொடுத்து வாழ வைத்த நாடு என்ற வகையில்; சிங்கப்பூருக்கும், தமிழர்களுக்கும் இடையிலான காதல் அளப்பரியது.
இன்று அறுபதாம் ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் சிங்கப்பூரர்களுக்கு சிங்கார வாழ்த்துக்கள்!
.......................................
மு.தமிமுன் அன்சாரி
தலைவர்
மனிதநேய ��னநாயக கட்சி
#Singapore60
பாஜக ஆட்சி செய்யும் அசாம் மாநிலம் பிலாசிப்பாரா மாவட்டம் துபிரி கிராமத்தில் 7000 ஏக்கர் நிலப்பரப்பில் அதானி மின் கட்டுமானத்திற்கு பாஜக அரசாங்கம் நிலத்தை கொடுத்துள்ளது. இந்தப் பகுதி முழுவதும�� சுமார் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் குடும்பம் மட்டும் வசித்து வருகின்றனர்.
திடீரென்று ஜூலை 8ம் தேதி காலை எந்த முன்னறிவிப்பும் இன்றி இந்த நிலத்தை அதானிக்கு கொடுத்து விட்டதாக கூறி அதிரடிப்படை இந்த பகுதிக்குள் நுழைந்து மக்களை கொலை வெறியுடன் அடித்து தாக்கி புல்டோசர்களை வைத்து 2000 வீடுகளை ஒரே நாளில் இடித்து தரைமட்டமாக்கியது ஆளும் பாஜக அரசு. மேலும் அங்கே இருந்த 6 மசூதிகள், ��ுடிநீர், இஸ்லாமியரின் கல்லறை, தண்ணி டேங்கிகள், என்ற அனைத்தையும் இடித்து தள்ளினர்.
அசாம் மாநிலத்தில் தற்போது பருவமழை காலம் தொடங்கி விட்டதால் கடும் மழையில் சுமார் 8000 இஸ்லாமியர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் மழையில் நனைந்தபடி தவித்து வருகின்றனர்.