சீதைக்கு போட்டியாக கண்ணகி சிலை!
விவேகானந்தர் மண்டபத்திற்கு நிகராக வள்ளுவர் சிலை!
இந்து முன்னனியினர் மராட்டிய மன்னன் சிவாஜியிற்கு மார்கெட்டிங் செய்து கொண்டிருந்த போது ராஜராஜ சோழனுக்கு ஆயிரமாண்டு விழா!
அம்பேத்கர் பெயரை வைப்பதை எதிர்த்து சிவசேனா போராடிய நேரத்தில் சென்னையில் அம்பேத்கர் பெயரில் சட்டக்கல்லூரி!
யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான அண்ணா நூலகத்தை கட்டியது என எதிரிகளை தன் அறிவால் சண்டையிட்டு திருப்பி அடித்த தலைவன்.
கலைஞர் எனும் தமிழ்நாட்டின் ஆலமரம்.🖤♥️
@Sowmyakutt3v TVK has the entire machinery of government in its hands, yet it is struggling against a 75-year-old movement powered only by its ideology and cadres.
That’s the difference between power and strength.@Sowmyakutt3v 😂😂😂
திரிஷாவின் பவர் என்ன என்பதை காட்ட நினைக்கிறது விஜய் ஆட்சி. அவ்வளவு தன்..
இதை விட கேவலமாக பேசிய பல தவெக ஒரு 100 ஐடி நான் தரவா ? நல்லா வாயில வருது என்று பேசிய விஜய் பேச்சு எப்படியானது? விஜய் மனைவி சங்கிதாவை இதே விஜய் கட்சியினர் அசிங்கமாக பேசி தான் திரிந்தனர்.. ஆக
இன்று இவ்வளவு தீவிரமான நடவடிக்கைக்கு காரணம் திரிஷா பெயர் இருப்பதால்.
எனவே இது திரிஷாவின் பவர் என்ன என்பதை காட்ட நினைக்கிறது ஆட்சி மேலிடம்..
உதயநிதி அவர்கள் பேச்சு ஏற்புடையது இல்லை ஆனால் விஜய் கடைசியாக பேசிய பேச்சும் யோக்கியமா பேச்சு இல்லை.
டாடான்னு ஒரு சின்னப்படம்.அதுல கூட உங்களுக்கு நாங்க நல்லா இருக்கனும் ஆனா உங்கள விட நல்லா இருந்துரக்கூடாதுன்னு ஒரு சீன்.நல்ல சீன் இருக்கு.ஆனா சமீபத்துல வந்து 300 கோடிக்கு மேல வசூல்ன்னு சொல்ற கருப்பு படத்துல நல்ல சீன்னு ஒரு சீன் இருக்கா? இல்ல ஜனநாயகன்லதான் இருக்கா? வசூலுக்கும் நல்ல படத்துக்கும் சம்பந்தமே இல்லை
First in my bloodline to witness a State CM wanting a 10th floor beach view office on the advice of his astrologer. Yes it is exactly ridiculous as it sounds.
All for a party that idolizes Kamarajar who spent most of his life in a simple rented house.
CM Vijay is a classic example of a "Gucci Marxist".
"மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொடமாட்டேன்" - Proceeds to use tax payer's money for his luxury beach view office when there is a perfectly fine historical CM office in Fort St George.