கலைஞரை பற்றி பேசும்போதே தழுதழுக்கிறார்..
உணர்வுகளில் ஒரு தலைவர் கலந்திருந்தால் மட்டுமே நமக்கு உணர்ச்சிகள் தடுமாறும்..
கலைஞர் ஒரு சகாப்தம் 🖤❤️
@TThenarasu 🙏🙏🙏 இன்னும் நிறைய தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள் அண்ணா.. தலைவரை உங்கள் வழியே அறிந்து கொள்வோம்..
#KalaignarForever #Kalaignar103 #கலைஞர்103
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞ���் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
நாமெல்லாம் ஏமாந்த இடம் இதுதான் அதாவது தற்குறிகள் பார்ப்பதை நாம் பார்க்கவில்லை, நமக்கு அது பார்க்க கிடைத்து இருந்தால் நம்முடைய பகுத்தறிவை தேர்தலுக்கு முன்பே பயன்படுத்தி இருக்கலாம்.
உண்மை, பொய் பிரித்து அறிவித்திருக்கலாம்.
மதன் கௌரி முதல் விஜய் அண்ணனுக்கு ஓட்டு போட்டால் மாற்றம் வரும்னு ரீல்சாப் போட்டு ஓட்டுக் கேட்ட அத்தனை பேரையும், மாரிதாஸ் கேக்குற கேள்விகள் ஒவ்வொண்ணும் நெத்தியடி 🔥🔥
ஆனாலு��் இப்படி மாரிதாஸ் பதிவு எல்லாம் லைக் பண்ணி ஷேர் பண்ண வைத்த பெருமை அனைத்தும் விசி��் க்ரூப்புக்கே 😆😆
இவர் பெயர் : ரவி தேஜா
இவருக்கு தமிழே தெரியாது.
ஆனா இவர் தான் இந்த தொழில் துறை அமைச்சரின் அனைத்தையும் முடிவு செய்பவர். தமிழக முதலீட்டாளர்கள், தொழில் முதலீட்டாளர்கள் ஒன்று தெலுங்கு பேச தெரியனும் இல்லை ஆங்கிலம்.
எல்லாம் எங்க தலையெழுத்துடா..
இதில் ஆளப்போரான் தமிழன்…
கீர்த்தனாவுக்கு நேற்று ஆந்திராவில் இரு��்து ஆதரவு வந்ததும் அதன் வழியே..
விஜய் முதலில் தமிழகத்தை யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதை விளக்க வேண்டும். ஒரு பக்கம் அவர் டெல்லிக்கு ஆந்தராவில் கொள்ளை அடிச்சுட்டு திரியும் விஷ்ணு ரெட்டியை கூட்டிக் கொண்டு சுற்றுகிறார். இதில் அணில் ரெட்டினு ஒருத்தன் வேற.
இந்த பக்கம் கீர்த்தனா தமிழ் சுத்தமா தெரியாத ஒருத்தனை வச்சு தமிழக தொழில் வளர்ச்சி பற்றி முடிவு எடுக்கிறார்.. இதில் இரண்டு தொழில்சாலைகள் ஆந்திரா பக்கம் போய்விட்டது இ��ர்கள் ஆட்சிக்கு வந்த பின். இது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.
உருப்படுமா!