இதுவும் ஒரு குழந்தை தான்..
சென்னை மேயர் ப்ரியா ராஜனின்
ஆறு வயது பெண் குழந்தை..
ப்ரியா ராஜன் சென்னை மேயராக
பதவியேற்கும் போது ஒருவயதான கைக்குழந்தையாக இருந்தவர்..
கடந்த ஐந்தாண்டு பதவிக்காலத்தில்
ஒருமுறை கூட தனது குழந்தையை
எந்தவொரு அரசு நிகழ்ச்சிகளிலும்
உடன் அழைத்து வந்ததில்லை..
கடந்த காலங்களில் பெருமழை பெய்து சென்னை மாநகரின் பல பகுதிகளில் வெள்ளக்காடாகி இரவு பகலாக மேயர் நிவாரண பணிகளை மேற்கொண்ட காலத்தில் கூட மகளை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தவர் ப்ரியா ராஜன்..
கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவை பார்வையிட தந்தையுடன் வந்த மகள்,
மேடையில் அமர்ந்திருந்த தாயைப் பார்த்து ஓடிச்சென்று மடியில் அமர்ந்த குழந்தையுடன் வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே மகிழ்ச்சியுடன் உரையாடி விட்டு
தந்தை அருகே சென்று அமர்ந்துகொள் என்று அனுப்பி வைத்தவர் ப்ரியா ராஜன்.
நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கைக்குழந்தையுடன் வருகை தந்த
தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவி
தனது அருகில் அமர்ந்த போது முகம் சுழித்தார் மேயர் என்றும், மேயரின் ரியாக்ஷன் எப்படி இருந்தது என்று ஒவ்வொரு ஊடகங்களும் ஆளாளுக்கு
ஒரு கதையை எழுதுகின்றனர்..
இழிவாக, மலிவான வார்த்தையில்
கீழ்த்தரமான முறையில் தவெகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்தாலும்
சென்னை மாநகராட்சி மேயராக
தனது மக்கள் பணியில் உயர்ந்து
நிற்கிறார் மேயர் ப்ரியா ராஜன்
@PriyarajanDMK
300 ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட வீணை ஆதி கடவுள் என்படும் சரஸ்வதியின் கையில் எப்படி வந்தது ?
அப்படி எனில் சரஸ்வதி உருவாக்கப்பட்டது 300 ஆண்டுகளுக்கு முன்பா, பின்பா ?
ஓவியர்கள் ராஜா ரவிவர்மாவும், கோவில்பட்டி கொண்டையா ராஜூவும் தான் கடவுளை படைத்த கடவுள்கள்