#CAA2019 எதிர்த்து நாளை நடக்கும் பேரணி, அரசியல் போராட்டம் அல்ல,
சமத்துவத்துக்கான போராட்டம்!
சகோதரத��துவத்துக்கான போராட்டம்!
ஜனநாயகத்துக்கான போராட்டம்!
நீதிக்கான போராட்டம்!
நீதிக்கான போர்க்களத்துக்கு அனைவரையும் அழைக்கிறேன். வாரீர்! #DMKRally
#DMKagainstCAA