'Four months in, Vijay’s Tamil Nadu is cult rule, not governance'
M.G. Devasahayam, retired IAS officer and chairman of People-First, writes
#ThePrintOpinion
https://t.co/yvctstTjA1
Governance in Tamil Nadu is neither state-centric nor society-centred, but cult-centric. It is built around Joseph Vijay, who is projected as a superhero, protector of the weak, victim of vested interests, saviour of the poor and a moral alternative.
https://t.co/CQ3fioNOw0
"குறுகிய காலத்தில் ராஜினாமா செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்; அல்லது அவர்கள் மீண்டும் தேர்தலில் நிற்கிறார்கள் என்றால், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தச் செலவாகும் 50 கோடி ரூபாயைச் செலுத்திவிட்டுத்தான் டெபாசிட் கட்ட வேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும்." - சீமான்
#Seeman | #NTK
‘’Our protest is for Tamil Eelam’
In this rare footage, listen to Thileepan speak, shortly before he began his legendary hunger strike in 1987.
How much has changed since then?
Head to the @TamilGuardian and make sure you follow for more.
இதுவல்லவா மக்கள் பணி !
இதைவிட்டு ஆர்ப்பாட்டம் , போராட்டம் , கைது , சிறைவாசம் என இருப்பதுதான் மக்கள் பணி
உலக அரசியலை உள்ளங்கையில் வைத்து மக்களை அரசியல்படுத்த பேசுவதுதான் மக்கள் பணி என நினைப்போருக்கு ஆழ்ந்த இரல்கல் !
கோமாளிகளும் சர்க்கஸ் கூடாரமும் .
மூன்று மாதத்திற்கு மேலான தவெக ஆட்சியின் மீதான விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பதிலோ, விளக்கமோ துளியும் இல்லை.
முழுக்க திமுகவைக் கைகாட்டித் தப்பிக்க முற்பட்டிருக்கிறார் முதல்வர் விஜய்.
திமுக ஆடிய ஆட்டத்துக்கும், செய்த அயோக்கியத்தனத்துக்கும்தான் மக்கள் தோல்வியைக் கொடுத்திருக்கிறார்கள்.
திமுகவின் ஆட்சி போலவே, உங்கள் ஆட்சியின் மீதும் அதேவகை விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் முன்வைக்கப்படுகிறதே எனக் கேட்டால், அதற்கு எந்தப் பதிலையும் முதலமைச்சர் விஜய் இறுதிவரை சொல்லவே இல்லை.
"தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என்று கேட்டபோது, புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் இப்படி விளக்கினார்:
தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாகச் சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்..
சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக, தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்..
அங்கே பெரும்பான்மை, முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்..
எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்வான சிந்தனைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தள்ளி வைக்கப்படுகின்றனவோ எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்..
— ஆண்டன் செக்கோவ் (Anton Chekhov)