CJP is full of Educated Youngsters and Students!
It's not an avg Actor's fan club or religious extremists group,they'll never support a Manipulator
So,CJP chief named 3 best CMs:
•MK Stalin (Dravidian)🔥
•Pinarayi Vijayan (Communist)📈
•Aravind Kejriwal (Civic Nationalist)⭐
அமைச்சர் பிரபு ஆதரவு பின்னணியோடு 120கோடி மதிப்பிலான கோவில் நிலம் விற்பனை ?
கோவில் : இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோவில்...
காரைக்குடியில் சரியாக அமைச்சர் பிரபுவின் பல் மருத்துவமனைக்கு எதிராக இருக்கும் 2.3 ஏக்கர் கோவில் நிலம் மதிப்பு சுமார் 120 கோடி. இதை எப்படி இவர்கள் TVK ஆட்சிக்கு வந்த பின் இத்தனை வருடங்கள் பதியப்படாத பட்டா தனி நபரின் பெயரில் பதிவாகிறது? அதுவும் விசாரனை மொத்தத்தையும் வருவாய் அலுவலரை வைத்து ஒரே நாளில் பேருக்கு நடத்தி முடித்துள்ளனர்.
கோவில் நிலத்தை காப்பாற்றுவது மட்டுமே பொறுப்பாக கொண்ட சிறப்பு தாசில்தார் இதற்கு NOC வழங்கியுள்ளார் அதுவும் அவருக்கு அந்த அதிகாரம் இல்லாமலேயே! காரைக்குடி வட்டாச்சியர் ராஜா சென்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி பட்டா மாறுதல் உத்தரவை பிறப்பிக்கிறார் அதுவும் மாறுதல் கேட்ட விண்ணப்பித்தவர் பெயர் நாராணமூர்த்தி ஆனால் மாறுதல் தனலட்சுமி பெயரில் ஆனால் இந்த இடத்தில் ஆக்கரமிப்புகளை அகற்ற சொல்லி 2024ல் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த உத்தரவு அப்படியே இருக்கிறது.. வெறும் noc மட்டுமே ஆதாரமாக கொண்டு.
இந்த காரைக்குடி வட்டாச்சியர் A ராஜாவும் - அமைச்சர் பிரபுவும் இணைந்து இதை கட்சிதமாக முடிக்க வேலை செய்துள்ளனர் என்ற குற்றாச்சாட்டு உண்மையே...
இதை பற்றி முழு ஆய்வு ஆதாரங்கள் இன்று மாலை வெளியிடப்படும்...
இந்த பிரபு எனக்கு தெரிந்து சர்வதேச ஊழல்வாதிகள் பட்டியலில் மொத்த குடும்பத்தையும் சேர்க்கலாம் அப்படி இருக்கு இவர்கள் மீது எழும் குற்றச்சாட்டுகள் எல்லாம்.
முஸ்தபா பேசுனது திமுகவுக்கு எதிரா முடியுன்னு நினைச்சானுங்க
But முரட்டு backfire தவெகவுக்கு
பாய்ங்க பொளந்து கட்டுறானுங்க
அன்று சட்டமன்றத்தில் என்ன நடந்தது?
CPI MLA சுப்பராயன் தான் அந்த வார்த்தையை பயன்படுத்தியது
கலைஞர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பாபர் மசூதியை இடித்த சங்கிகளை வெளுத்திருக்கிறார்
2029 Parliamentary election
DMK + CJP
TVK+ Congress
ADMK + BJP
திமுகவையா டா தனிப்படுத்திட்டோம்னு சந்தோஷப்பட்டீங்க ஜெயிக்குதோ இல்லையோ தமிழ்நாடு மாதிரியே நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் திமுக கிட்ட பிச்சை எடுக்கும் நிலை வரும் 🔥🔥🔥
@Akshita_N shall you speak for her?
Or
Do you only speak selective feminism for actress and ministers?
Where are the other feminists who stands against women abuse???
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன. பல்வேறு மனித உயிர்கள் பலியாகியிருக்கும் சூழலில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு சிக்கியிருக்கின்றனர்.
ஒன்றிய அரசும் மாநில அரசும் விரைந்து செயல்பட்டு, நமது மக்கள் பத்திரமாகத் தாய்நாடு திரும்ப வேண்டுமென்று விழைகிறேன்.
#NepalFloods #Rasuwa #FlashFlood
திமுக சிறுபான்மையினர்க்கு எதிரானது னு ஒரு இஸ்லாமியர் சொல்றாப்ல
அதை எதிர்த்து நூற்றுக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள்
திமுக எங்களின் அரண்டான்னு அவர்கள் போட்ட Writeup கள்
நீ யார்டா திமுகவை சொல்ல
திமுக எனும் பேர் இயக்கம் போராடின அந்த போராட்டம் வீண் போகவில்லைனு புரிய வைக்குது
🖤❤
தவெக தொண்டர்களே?
இதெல்லாம் உங்க அண்ணனுக்கு தெரியுமா?
ஏதோ சொந்த இடத்தை வித்து சிங்கப் பெண் படை அமைச்சீங்களாமே?
Twitter -ல கூட இவ்வளவு முட்டு குடுக்க மாட்டானுக விஜய் ரசிகர்கள்!
இந்த பொண்ணு Beyond the Imagination போயின்னு இருக்கு 😆🤣
பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் டேட்டா சென்டர் அல்லது செமி கண்டக்டர் மையங்கள் அமைக்கலாம் என அரசு யோசிப்பதாக தகவல்கள் சொல்லப்படுகின்றது
ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு முதல் 11 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்
அதுவே செமி கண்டக்டர் உற்பத்தி மையங்கள் என்றால் 8 முதல் 38 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு தேவைப்படும்!
இவ்வளவு தண்ணீரை பயன்படுத்துவதால் விவசாயிகள் பெரிய மகிழ்ச்சி அடைவார்கள்
ஹைட்ரோ க்ளோரிக் சிஸ்டத்தில், எண்ணெய் கசியாமல் இருப்பதற்கான ‘ஓ-ரிங்' என்ற கருவியை மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்றொரு மூதாட்டி செய்து கொண்டிருந்தார்
அப்பொழுதே வாஜ்பாய், அந்த மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது காலைத் தொட்டு வணங்கியிருந்தார்: தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தமிழ்நாடு சட்டமன்றத்தில் பகிர்ந்த தகவல்
இது உண்மையான தகவலா என்றால் இல்லை பொய்யான தகவல்
கிராமப்புற பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவி குழுக்கள் சிறுசேமிப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக செயல்பட்டதற்காக அறியப்பட்டவர் தான் மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை
இதற்காக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இடம் இருந்து ஸ்ரீ சக்தி பிரஸ்கார் விருது பெற்றார் அப்பொழுதுதான் வாஜ்பாய் காலில் விழுந்து வணக்கம் தெரிவித்தார்
ஆனால் ஏதோ வாட்ஸ் அப் செய்தியில் வந்த தகவலை மாண்புமிகு வெற்றி அமைச்சர் மாண்புமிகு வெற்றி சட்டமன்றத்தில் இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார்
இதில் கொடுமை என்னவென்றால் தமிழ்நாட்டின் பல முன்னணி ஊடகங்களும் அமைச்சர் பகிர்ந்த சுவாரசிய தகவல் என இந்த பொய்யான தகவலை செய்திகளாக வெளியிட்டு இருக்கிறார்கள்
ஒருத்தருக்கு கூடவா அமைச்சருக்கு இதை சுட்டிக்காட்ட வேண்டும் என்று தோணவில்லை