பாச்சலூர் சிறுமி மர்மக்கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் இன்று நடத்தவிருந்த போராட்டத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியது தவறு. நீதி கேட்டு போராடுவது ஜனநாயக உரிமை. அதை காவல்துறை தடுக்கக் கூடாது!
@tnpoliceoffl
#JUSTIN
"நாட்டில் இனி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நடக்க கூடாது”
டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!
https://t.co/5wMBD3FLqB | #ArvindKejriwal | #Delhiprotest | #HathrasCase
அனைத்து அரசுத்துறை அலுவலர்களும், பணியாளர்களும், தொழிலாளர்களும் மற்றும் பொது மக்களும் கதர் துணி இரகங்களை பெருமளவில் வாங்கி காந்திஜியின் கனவுகளை நனவாக்கவும்,நாட்டின் நலன் கருதியும் நலிவடைந்த கிராமப்புற கைவினைஞர்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு ஆதரவினை வழங்கிடவேண்டும். #கதர்
நிலக்கோட்டை சட்ட மன்ற தொகுதி, நூத்துலபுரம் ஊராட்சி செயலாளர் திரு N.கண்ணன் அவர்கள் தலைமையில் மாநில அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து கழக நிர்வாகிகளால் கருப்பு கொடியேந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
@arivalayam@mkstalin@DMKITwing#EPSஅடிக்கும்_EBகொள்ளை
@Vijayabaskarofl சிங்கப்பூரை விட அதி விரைவு நடவடிக்கை எடுத்த சுகாதார துறைக்கு சிங்கை வாழ் தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள் உங்கள் நடவடிக்கைகள் பார்த்து நான் குடும்பத்தினர் நினைத்து கவலை படாமல் நிம்மதியாக உள்ளோம் நன்றி அமைச்சர் அவர்களே வாழ்த்துக்கள்
என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani 💛
'தேவேந்திர குல திராவிடர்கள்' என்று நாம கரணம் சூட்ட ஏன் மூத்திரச்சட்டி திடல் முன்வரவில்லை.
எம் பறையர்களை ஆதி திராவிடர் ஆக்கியது போல் பள்ளர்களையும் ஏதாவது ஒரு திராவிடர் ஆக்கலாமே.
எதற்கு வெள்ளார்களிடம் பெட்ரொமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்?