#Breaking || கோவையிலிருந்து திருச்சி அழைத்து செல்லும் வழியில் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக
திருச்சி மகிளா நீதிமன்றத்தில்
நீதிபதியிடம் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
#Thanthitv#savukkushanker#police#tamilnadu
போட்டித் தேர்வர்களின் சொர்க்கபூமியாக பார்க்கப்படுகிறது மதுரை ஒருங்கிணைந்த படிப்பக வளாகம் .
இது நாங்கள் உருவாக்கியுள்ள, “மாணவர்களுக்கான மதுரை மாடல்” .
இது அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது.
நன்றி : @News18TamilNadu
கர்நாடகாவில் இன்னைக்கு நடந்த சம்பவம் 😂🔥
மோடிக்கு வாக்களித்தால் காலி சொம்பு தான் கிடைக்கும்னு பேப்பர்ல விளம்பரம் வெளியிட்ட காங்கிரஸ்... அதை மோடி கண்ல படுற மாதிரி மேடையில் எடுத்து காட்டிய தேவகவுடா!!
"ஏழைகளின் கண்ணீரைத் துடைத்து அவர்களின் முகங்களில் சிரிப்பை வரவைப்பதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கான ஊக்கமாக நான் எடுத்து கொள்கிறேன்."
- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
#ஸ்டாலின்குரல்
தேர்தலுக்காக அத்தனை முறை வந்தும் மோடியால் தமிழக மக்கள் மனதை வெல்ல முடியல, மனுஷன் ஒரு முறை தான் வந்தார் அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார் ❤️
நிருபர்: INDIA கூட்டணியில் இருந்தும் கேரளாவில் காங்கிரஸ் & கம்யூனிஸ்ட் தனித்தனியே போட்டியிடுவது ஏன்?
பினராயி விஜயன்: நாங்கள் ஒன்றாக தேர்தலை சந்தித்தால், பாஜக 2ம் இடம் வந்துவிட்டதாக சொல்லிக்கொள்ளும்.
~பாஜக 2-ம் இடம்கூட வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்🔥
#RejectBJP#சகாவு