கடல் அலைகளின்
இசையை அமைதியாக
கேட்டுக் கொண்டிருக்கிறது
இசைக்கருவி
மனிதன் தொடாத
போதும் இயற்கை
இசைக்கிறது
மண்மேல் கிடக்கும்
இசைக்கருவிக்கு தான்
யாருமில்லை
கடல் அலைகளின்
இசையை அமைதியாக
கேட்டுக் கொண்டிருக்கிறது
இசைக்கருவி
மனிதன் தொடாத
போதும் இயற்கை
இசைக்கிறது
மண்மேல் கிடக்கும்
இசைக்கருவிக்கு தான்
யாருமில்லை
எமது அன்புக்குரியவர்களை
வாழ்வில் இனிமேல்
எங்கேயும் எப்பாேதும்
பார்க்கவே முடியாது
எனும்
உண்மையை விட
ஒரு பெருந்துயரம்
வேறென்ன
இருந்து விடப்பாேகின்றது !
#தீச்சுடர்
விடிந்ததும் கிளைகளை நலம் விசாரிக்க வந்துவிடும் பறவைகளை போல தான் தினமும் என் அன்றாட வேலைகளில் ஒன்றாகி போனது உன் நினைவுகளோடு உறவாடுவதும்....✍
#கவிதையின்_கிறுக்கல்
பாழடைந்த வீட்டிலும்
பாழடைந்த பொருட்களிலும் பாழடையாமல் பாதுகாப்பாய் இருக்கிறது
யாரோ ஒருவர்
திகட்ட திகட்ட வாழ்ந்த வாழ்வின் நினைவுகள்....✍
#கவிதையின்_கிறுக்கல்
தோல்வினு துவண்டிடாதீங்க
வாழ்க்கைல இன்னும் எவ்வளவோ பட வேண்டி இருக்கு
போக வேண்டிய தூரம் ரொம்ப ரொம்ப
இப்போவே அழுதா ,மீதம் கடக்க தெம்பு வேணும்ல
தைரியமும் துணிச்சலும் ரொம்பவே வேணும் மக்கா
#யுவ் வித் லவ்💝