கவிதாராமு பதிவிற்கு பிறகு கள்ளக்குறிச்சி கலெக்டர் எவ்வளவு மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார் என்று தெரியவருகிறது! இத்தனை அரசியல் அழுத்தங்கள், கட்டப்பஞ்சாயத்துகள், அவதூறுகள்,மிரட்டல்களை மீறி தைரியமாக புகார் கொடுத்து இருக்கிறார்! தமிழ்நாட்டு மருமகளின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்!
@arivomkadaioffi Illa purila appa thitrathelam sagajamthaana athuku ethuku ivlo guilt aaganum.Thevayillaye neenga thittiyum no soliyum valakanum apotha society kita athu varumpothu easy ya ethirkolla mudiyum.Ilana apo odanju poiruvanga. Apo apo thitiyum no soliyum valanga.Thappu guilt thevayilla
உதயநிதிய கைது செய்றப்ப ஒரு அர மணி நேரம் Late ஆனதுக்கு அவர் கக்கூஸ்ல இருந்தாருனு பேசுனான் இருமல் குமாரு
காலையில இருந்து MLA தலைமறைவுனு செய்தி வருது திமுகல இருந்து ஒருத்தன் கூட இப்பவரைக்கும் உங்க MLA எந்த கக்கூஸ்ல இருக்காருனு கேக்கல
என்ன நினைப்புல இருக்கானுங்கனு தெரியல