மேகதாது அணை திட்டத்திற்கு கொள்கை ரீதியில் ஒப்புதல் கிடைத்துள்ளது. திட்ட அறிக்கையில் உள்ள தொழில்நுட்ப குறைபாட்டை சரி செய்தால் மேகதாது அணைத்திட்டத்தை செயல்படுத்துவதற்கும் மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைத்து விடும் மத்திய அரசிடம் எந்த ஆட்சேபனையும் இல்லை என மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் சோமண்ணா பேட்டி
மத்திய அமைச்சரின் இந்த பேட்டியை பார்த்து கோபமாகியுள்ள தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் இன்றைய தினம் 10 செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி மத்திய அமைச்சருக்கு வரிக்கு வரி கடுமையான தக்க புள்ளி விவரங்களுடன் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
காவிரி பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க கர்நாடகாவிற்கு இன்று முதல்வர் விஜய் சென்று அம் மாநில முதல்வர் டி கே சிவகுமாரை சந்திப்பதாக இருந்தது
ஆனால் நீங்கள் ஒன்றும் இங்கு வர வேண்டாம் என சிவகுமார் சொன்னதனால் முதல்வர் விஜய் போக முடியாமல் போய்விட்டது
அமைச்சர் பிரபு முன்னிலையில் மாணவர்கள் Tvk என முழக்கமிட வைக்கப்படுகிறார்கள்.
அறிவு என்பது மயிர் அளவுக்குக்கூட அமைச்சர் பிரபுக்குக் கிடையாதா?
என்ன செய்கிறார் @imrajmohan ? பள்ளிக்கல்வித் துறையை மொத்தமாகச் சீரழிச்சிட்டுதான் போவீங்களா?
தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு அரசு பதவிகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன ஆனால் அவை வெளியே கசிந்தால் சிக்கலாகிவிடும் என்பதால் அரசாணை கூட பகிரங்கமாக வெளியிடாமல் குறுக்கு வழியில் ஈடுபடுவதாக புகார்கள் தொடர்ந்து வருகின்றன
முதல்வர் விஜய் பதவியேற்ற போது வெளிப்படைத்தன்மையான அரசு நிர்வாகத்தை வழங்குவதாக உறுதியளித்திருந்தார் ஆனால் தற்பொழுது தனது சொந்த கட்சியினருக்கு பதவி வழங்குவதற்காக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அவர் மீறி வருகிறார்
காவிரி தண்ணீர் திறக்கப்பட்ட தேதி
2025 ஆம் ஆண்டு : ஜூன் 12
2024 ஆம் ஆண்டு : ஜூலை 28
2023 ஆம் ஆண்டு : ஜூன் 12
2022 ஆம் ஆண்டு : மே 24
2021 ஆம் ஆண்டு: ஜூன் 12
ஆணையத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் திறக்க வேண்டிய நாள் ஜூன் 12. அதற்கு காலதாமதம் ஏற்படுத்த கூடாது அப்படி ஏற்பட்டா ஆணையம் உத்தரவிடம்.
இந்த ஆண்டு 2026- தாமதம் என்றவுடன் காவிரி மேலாண்மை வாரியத்தை அணுகாமல் நீதிமன்றத்தையும் அனுகாமல் 2 மாதம் தாமதமாகியுள்ளது.
இப்போது தண்ணீர் திறக்கப்படுள்ளது - ஆனால் கர்நாடகா அணைகள் நிரம்பிய பின்பு தான் திறந்துள்ளனர். இந்த விவகாரத்தில் விஜய் அரசு மோசமாக கையல ஒரே காரணம் தன் திரைப்படத்தின் தயாரிப்பாளார் லாபம் தவிர வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை.
இதில் கொடுமை என்னவென்றால் : விஜய் நல்ல மனசுக்கு இறைவனே தண்ணீர் அனுப்பிட்டார்னு கிளப்பி விளம்பரம் பண்ணிட்டு இருக்கு இன்னொரு குரூப்... நாளை காவேரி மீட்ட நாயகன் என்று பாராட்டு விழா கூட நடத்துவார்கள் போலும்.
ஆனால் இந்த விசயத்தை எடுத்து டெல்டா பகுதியில் பெரும் போராட்டத்தை கட்டமைத்திருக்க வேண்டிய திமுக எப்படியோ வாய்ப்பை விட்டுவிட்டு நீட் தேர்வு மோடி எதிர்ப்பு என சுற்றி வருகிறது... எனக்கு தெரிந்து திமுக இதற்கு மேலும் மோடி எதிர்ப்பு பேசுவது வீண் வேலை...
எதிர்கட்சியாக எப்போதும் திறமையாக அரசியல் செய்யும் திமுக , விஜய் அரசுக்கு எதிராக அரசியல் செய்ய முடியாமல் தடுமாறுகிறாது என்பது புதிய விடயம்.
சென்னை ஆர்.கே. நகரில் ஐந்து நாட்களாக தொடர் மின்வெட்டு காரணமாக அந்தப் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி
மகிழ்ச்சி வெள்ளத்தில் அதை வெளிப்படுத்த போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய தவெக நிர்வாகிகள்.
தவெக நிர்வாகிகளைச் சூழ்ந்து கொண்ட பொதுமக்கள், "இதற்கு முன்பு இந்தப் பகுதியில் இதுபோன்ற மின்வெட்டு ஏற்பட்டதில்லை. மின்வெட்டால் எங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உங்களால் தீர்வு காண முடியுமா? என சந்தோஷத்துடன் கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
#WATCH | “நான் வெளிப்படையா சவால் விடுறேன்.. 24 மணிநேரத்தில் இதுக்கு முதலமைச்சர் அல்லது அமைச்சர் கட்டாயம் பதில் சொல்லணும்”
திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் பேட்டி
#SunNews | #CauveryRiver | #TVKVijay
“பழனி நில மோசடி.. திமுக ஆட்சியில் நடந்தால்? பாஜக என்ன செய்திருக்கும்..” -ஆளூர் ஷா நவாஸ், விசிக துணைப் பொதுச்செயலாளர்
#SunNews | #AloorShaNavas | #TVKVijay
கோபி சுதாகர் காம்போ நல்ல விடீயோக்களை தான் செய்து வந்தார்கள்!
அதிலும் அரசியல் நையாண்டி கள், மிக சிறப்பாய் இருக்கும் ....கலைஞர்,ஸ்டாலின் ஜெயா தொடங்கி சீமான் திருமா அன்புமணி எச்ச ராஜா, தமிழிசை என்று எல்லோரையும் கலாய்த்து வீடியோ போட்டு இருக்காங்க !
எந்த பிரச்னையும் இல்லை:
ஒரு அளவு இருண்டகால் நிச்சயம் நல்லதே : நேற்று ஒரு காணொளியில் சமீபத்தில் விஜய்யை விமர்சித்ததற்காக அர்ரெஸ்ட் ஆனா சிட்டிங் MLA வின் மகன் ,அவுங்க அப்பாவை பார்ப்பதற்கு அனுமதி கிடைக்காததால் பத்திரிக்கையாளர் முன்னிலையில் பேசினார்!
அவரின் குரல் ,மேனரிசம் எல்லாம் வைத்து அந்த மாணவனை கிண்டல் செய்தது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது : அதை உணர்ந்து தான் அந்த காணொளியில் அந்த பகுதியை எடிட் செய்து இருக்கிறார்கள்!
எங்கே மற்ற தலைவர்களை செய்தது போல் ஒரு கேளிக்கைக்காக விஜய்யை கன்டென்ட் ஆக்கி ஒரு 80 நாள் அரசு பாவங்கள் போடுங்கள் பார்ப்போம்!
உங்க வசூலுக்கு ,பெருமைக்கு ஒரு அளவு இருக்கிறது ,அதை உணர்ந்து செய்யுங்கள்! @Parithabangal_
Thanks, I have unsubscribed from your channel!
நான் அறிந்து தற்கால திமுக முன்னணி தலைவர்களில் ,
தம் மீது அதிமுக பழிவாங்கும் நிலையில் போடப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் ,👊
தற்போது TVK சார்பாக போடப்படும் மொக்க வழக்குகளை கண்டும் .
சிறிதும்
அஞ்சாமல் மனிதர் இறங்கி அடிப்பதில் முதன்மையானவர் ,💥
முக்கியமாக ,
ஆட்சி இழந்ததும் திமுக சார்பாக தமிழ்நாட்டிலேயே , திருச்செந்தூரில் முதல் பொது கூட்டம் போட்டு ,
தற்போது 2 மாதத்தில் 3வது பொது கூட்டம் வரை செவ்வனே முடித்து சிறப்பாக மேடையில் நம்ம டம்மி பாவாவை வெளுத்து எடுத்தவர் 💥,
தற்போது திமுக சார்பாக ,
திமுகவின் அடிநாத, பிரச்சார யுக்தியான
"திண்ணை பிரச்சாரம்" செய்திட துவங்கி உள்ளார் அண்ணாச்சி .,🔥
தம்முடைய 72 வயதில் இந்த அளவு துணிவுடன் ,
எதிர்கட்சியாக திமுக என்னவெல்லாம் செய்யும் என்பதை அறிந்து செயல்படும் முனைப்பில் உள்ள அண்ணாச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.,😍❤️
சுடிதார் போட்ட கெழ டோலுக்கு
சேலை கட்டிய அக்காவின
செருப்படி பதில்❤️❤️❤️❤️❤️❤️❤️
அரசு வேலைக்காக படிக்கும்
படித்துக் கொண்டிருக்கும்
குடும்பத்திற்கு தான் தெரியும் அந்த வேதனை
சங்கிகள் இடத்திலேயே வைத்து உங்கள் மத வெறியால் தான் இந்த நாடு பிரிந்தது என பேசும் தைரியம் இன்றைய தேதியில் இந்தியாவிலேயே திமுகவினரை தவிர வேறு யாருக்கும் கிடையாது.🔥