"Smiling is infectious; you catch it like the flu.
When someone smiled at me today, I started smiling too."
"Because of your smile, you make life more beautiful."
#HappySmiling 🤗 #DivyaGanesh
Overcare & Overlove❤️🔥✨
Love or care எதுவா இருந்தாலும் எவ்ளோ வேணும்நாளும் குடுங்க, அத குடுக்க உங்களுக்கு உரிமை இருக்கு இல்லை சொல்லல ஆனா அதையே அவங்களும் குடுக்கணும் அப்படின்ற ஒரு எதிர்பார்ப்பு உங்களுக்கு வந்துட்டுனா முடிஞ்சுச்சு அங்கேயே எல்லா பிரச்சனையும் ஆரம்பமாயிடும் உங்களுக்கு பிடிச்சவங்க அவங்களுக்கு பிடிச்ச மாறி கண்டிப்பா அவங்க அன்பா வெளிப்படுத்துவாங்க அத புரிஞ்சுக்க பாருங்க, நீங்க எதிர் பாக்குற மாறி தான் கிடைக்கனும் னு நெனச்ச ஏமாற்றம் தான் மிஞ்சும்...✨
நீங்க குடுக்குற மாறியே உங்கங்களுக்கு அன்பு வரலைனாலும் அது வேறமாறி வரும் வர்றத ஏத்துக்கோங்க அதுவும் அழகா இருக்கும்...✨
#அழற்கதிரே_Honey 💜✨
Make the most of these summer evenings because soon enough, they'll be gone.
Long light, warm air, that golden hour that seems to stretch on forever.
Get outside while you still can.
Autumn is coming 🍁
Memories are emotionally connected than the person❤️🔥✨
Very true la namma life la namma miss pandra person namma kooda namma pakathula ilanalum avanga thoughts epayum namma manasula vazhiyagavo aladhu sugamana sumaiyavo kandipa Irukum la...✨
Andha ninaivulodave vazhradhum oru vidhamana nalla feel dhan offcourse missing feel dhan hurt agum dhan adhulayum kandipa oru warmth feel irukum...✨
Idha unaravangaluku indha feel um nan soldradhum connect agum...✨
Memories never fade eventhough the person is no longer urs or besides u...✨
#அழற்கதிரே_Honey 💜✨