பல ஆண்டுகளாக வில்லிவாக்கம் மக்கள் வைத்த கோரிக்கை… பல அதிகாரிகளிடம் மனுக்கள்… ஆனால் தீர்வு மட்டும் கிடைக்கவில்லை!
வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் அமைச்சர் @AadhavArjuna
அவர்களிடம் மக்கள் தங்கள் கோரிக்கையை தெரிவித்த சில நாட்களிலேயே, அந்த இடத்தில் தண்ணீர் குழாய் அமைத்து மக்களின் தேவைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
“மாற்றம் வந்துச்சா?” என்று கேட்பவர்களுக்கு…
இந்த வீடியோ ஒரு பதில்! ❤️
தங்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்த மகிழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கும் வில்லிவாக்கம் தொகுதி மக்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்கள்.
மாற்றம் என்பது வெறும் வார்த்தை அல்ல…
மக்களின் வாழ்க்கையில் தெரியும் செயல்!
@CMOTamilnadu@OfficeOfAadhav
#CMJosephVijay #AadhavArjuna #Villivakkam #TVKVijay