💥 சமூக செயற்பாட்டாளர் திரு.பியூசு மானுசு அவர்களுக்கு கொlie மிரட்டல் விடுத்த முதலமைச்சர் திரு @TVKVijayHQ ரசிகர்கள்
💥 இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரும்
💥 சேலத்தில் மூள்ளுவாடி பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவருமான சமூக செயற்பாட்டாளருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை? 😡😡
#தவெக_ஏ_மாற்றம்
#TVKScam
TVK Finance Minister Marie Wilson faces cases under IPC 448, 427, 324, 294(b), 506(i), 308 & 304.
He rose mainly as Dr. Jeppiaar’s son-in-law. Jeppiaar Trust is widely linked to land grabbing, including the ₹2,000 crore Semmenchery land case.
ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆதார் முகவரி மாற்றம் செய்வதற்கு மருத்துவர் கையொப்பம் பெற ரூ.300 லஞ்சம்.. ஒப்பந்த பணியாளர் பணியிடை நீக்கம்..
#erode#GH#bribe#viralvideo
ஆத்தாடி ஆத்தா...நம்ம வரிப்பணத்த எப்டிலா கொள்ளை அடுச்சுருக்காங்கன்னு பாருங்க
8 லட்சம் மதிப்பு உள்ள transformer ra 13 லட்சத்துக்கு tender போட்டு வாங்கீருக்காங்க...
அப்றம் ஏன் TNEB இவ்ளோ நஷ்டத்துல இயங்காது ?