வருடத்திற்கு தமிழகத்தில் திருமணமாகும் தம்பதிகள் எண்ணிக்கை சுமார் 6 லட்சம் முதல் 7 லட்சம்..
இவர்களுக்கு ஒரு சவரண் தங்கம் கொடுப்பது என்றால் ஆண்டுக்கு அரசுக்கு சுமார் ₹6,864 கோடி கூடுதல் செலவு ஆகும்... அத்தோடு பட்டுப்புடவை ஒன்று என்றால் அதற்கு ஒரு 600 முதல் 800கோடி தேவை...
இதை நடுத்தர மற்றும் ஏழை தம்பதிகளுக்கு என்றால் கூட ப���்ஜெட் கூடுதலாக 6000 கோடி எப்படியும் தேவை...
இப்படி இருக்க இந்த திட்டத்திற்கு 812 கோடி ஒதுக்கப்படுவதாக விஜய் அரசு அறிவிக்கிறது.
அதாவது கூட்டல் கழித்தல் கூட தெரி��ாத முட்டாள்கள் மக்கள் என்று நினைப்பவர்கள் மட்டும் தான் இப்படி அடிச்சு விட முடியும்.,....
டார்லிங்… உள்ள தூக்கி வச்சாச்சு.. இனி வாயே திறக்க மாட்டாரு பாரு...
கிழிச்ச.. வெளிய வந்து முதல் pressmeetலயே உன்ன ஒடுகாலி முதல்வர்னு கிழிச்சிட்டு இருக்காரு...