18 வயசு ஆனா கேரளா பொண்ணு கரூர் விஷயத்தை பத்தி தெளிவா பேசுது 👌👌
30000 people வந்தபோ கூட ஒழுங்க பாக்க தெரியாதவன் எப்படி 8 கோடி மக்களுக்கு பாதுகாப்பு குடுப்பான் னு நம்பி TN
மக்கள் vote போட்டீங்க😭😭
அவனியாபுரம் கிழக்கு பகுதி, முன்னாள் பகுதி செயலாளர் காலஞ்சென்ற அண்ணன் திரு.மணிசேகரன் அவர்களின் இல்லத்திற்கு சென்று, அவருடைய குடும்பத்தினரைச் சந்தித்தோம்.
அண்ணன் அவர்களின் கழகப் பணியும், மக்கள் சேவையும் என்றும் நினைவில் நிற்கும்.
#DMK#திருப்பரங்குன்றம்
ஐராவதநல்லுர் பாபு நகர் மற்றும் கணேஷ் நகர் பகுதி மக்களின் எழுச்சியான வரவேற்பிற்கு நடுவில் அமையவிருக்கும் நமது திராவிட_மாடல்2.0 ஆட்சியில் தலைவர் செயல���படுத்தவுள்ள திட்டங்களைக் கூறி, திருப்பரங்குன்றம் மக்களின் வளர்ச்சிக்கு நான் செய்வுள்ள திட்டங்களை சொல்லி வாக்கு சேகரித்த போது...
திருப்பரங்குன்றம் செழிக்கட்டும் — கிருத்திகா வெல்லட்டும்! ☀️
📅 தேர்தல் நாள்: 23.04.2026
#VoteForDMK
#உதயசூரியன்
#திராவிடமாடல்2point0
#திருப்பரங்குன்றம்
#வெல்வோம்_ஒன்றாக
நமது திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள #நாகமலைபுதுக்கோட்டை_மந்தை அருகில், கிராம மக்களிடம் நான் வெற்றிபெற்றால் தொகுதிக்காக மேற்கொள்ள உள்ள மக்கள் நல வாக்குறுதிகளை எடுத்துரைத்து தீவிரமாக ��ாக்கு சேகரித்தோம்!
மக்களின் ஆரவாரமான, அன்பான வரவேற்பு மனதை நெகிழவைக்கிறது.
தேர்தல் நாள் : 23.04.2026
🗳️ வாக்களிப்பீர் உதயசூரியன்!
#VoteForDMK
#உதயசூரியன்
#திராவிடமாடல்2point0
#திருப்பரங்குன்றம்
#வெல்வோம்_ஒன்றாக
நமது தலைவர் அறிவித்த வாக்குறுதிகளையும், கடந்த கால மக்கள் நலச் சாதனைகளையும் எடுத்துரைத்து,
#பனையூர் மக்களின் பேரன்பான வரவேற்புடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம்!
வாக்களிப்பீர் உதயசூரியன்!
📅23/4/2026
#திருப்பரங்குன்றம்#உதயசூரியன்#வெல்வோம்_ஒன்றாக!
#VoteForDMK
#உதயசூரியன்
#DravidianModel2PointO
#திருப்பரங்குன்றம்_வெற்றி
#வெல்வோம்_ஒன்றாக
திருப்பரங்குன்றம் தொகுதியில் சிலைமான் கிராம மக்களை நேரில் சந்தித்து,
திராவிட மாடல் அரசின் மக்கள் நலச் சாதனைகளை எடுத்துரைத்து,
மக்களின் பேராதரவு மத்தியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன்.
சொன்னதைச் செய்வோம், செய்ததைச் சொல்வோம் என்ற நம்பிக்கையுடன், நம் கழகத்தின் சாதனைகளையும் எதிர்காலக் கனவுகளையும் கூறினோம்.
மக்களின் உற்சாக வரவேற்பும் ஆதரவும், திருப்பரங்குன்றம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தின் வெற்றியை உறுதிசெய்கிறது.
#ஸ்டாலின்_தொடரட்டும் #வெல்வோம்_ஒன்றாக #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #உதயசூரியன் #StalinWave2026 #vote4kiruthigathangapandi
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர் கூட்டம்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியின் செயல்வீரர் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டமானது, அவனியாபுரம் மேற்கு ஒன்றியம், 100-வது வட்டம், LM நகர் பகுதியில் நாளை மாலை 4.00 மணி அளவில் தெற்கு மாவட்ட செயலாளர் திரு. சேடபட்டி மு. மணிமாறன் அவர்களின் தலைமையிலும்,
தொகுதி பொறுப்பாளர் திரு. சிவகாசி வனராஜா அவர்கள் மற்றும்
தேர்தல் பொறுப்பாளர் திரு. ஏர்போர்ட் பாண்டி ஆகியோரின் ம���ன்னிலையிலும் நடைபெறுகிறது.
இந்த முக்கியமான செயல்வீரர் கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு முக்கிய ஆலோசனைகள் மற்றும் பணித் திட்டங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
எனவே, ஒன்றிய கழக, பகுதி கழக, கிளை கழக, வட்ட கழக மகளிர் அணி மற்றும் அனைத்து சார்பு அணிகள் நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் கூட்டணி கட்சி தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, இந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த���ட அன்புடன் அழைக்கப்படுகிறோம்.