For the first time in nine years, blood donations were stopped for about 45 minutes. They removed all the small posters
Thappu panniteenga bro @CMOTamilnadu , Saamy poster ah kilichiteenga !!
Kaalam bathil sollum🫵
பொட்டு மாமா: Central govt delimitation கொண்டுவர பாக்குது அத நாம ஒரு போதும் வர விடமாட்டோம்…
பொட்டு மாமா உன்கிட்ட ஒரு MP கூட இல்ல, வந்த ஒரு MPயவும் காங்கிரஸ்க்கு தார வார்த்துட்டு எப்படி தடுப்பியாம் 😂😂😂
அப்படியே புடுங்கி நட்டுருவாறு பொட்டு மாமா
காவல்துறையின் எச்சரிக்கையை மீறி வாகனத்தை கூட்டத்திற்குள் கொண்டு சென்றதே கரூர் துயரத்திற்கு காரணம். அப்பாவி மக்களை பகடைக்காயாக்கி இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார்?
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
திரு. விஜய் அவர்கள் முதல்வர் ஆனதாலேயே அவர் சொல்வது தான் உண்மை என்றாகி விடாது. சிபி ஐ விசாரித்துக் கொண்டிருக்கிறது.
ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாரே?
ஏன் 7 மணி நேரம் தாமதமாக வந்தார்!
Hello @Akshita_N please stop your propaganda.
I have attached the screenshot of the prayer made in the Supreme Court, “in the last one week, DMK did not make any effort to stop Mr. Vijay from going to Karur”.
Hope you will clarify your stand on seeing this.
Ford is back,
@TRBRajaa அண்ணே நீ ஜெயிச்சுட்டணே👍👍👍
FORDஅ திரும்பக் கொண்டுவர இந்த மனுசன் பட்ட பாடெல்லாம் தமிழ்நாட்டுக்குத் தெரியாதுனு நெனச்சு இந்த ரீல்ஸ் மேடம் ஸ்டிக்கர் ஒட்டிட்டு இருக்கு🤣