உங்களின் நேர்மை இங்குள்ளவர்களுக்கு பொறாமை,
சில அரசியல் தத்திகளுக்கு நீங்கள் சிம்மசொப்பனம்.
உங்களை வேண்டும் என்றே வெறுக்க வைக்க திட்டம் தீட்டுகிறது சில அரைவேக்காடுகள்.
மாபெரும் தேசபக்தனை வழக்கம்போல் ஆரவாரத்துடன் வரவேற்கின்றோம்.
உங்களை தமிழகம் கொண்டாடுகிறது.
#TNWelcomesPMModi
@sreeramjvc@annamalai_k JVC Sir,
Ungalukku Orange juice than pudikkumnu vachikuvom , but ungalukku appothaikku orange stock illa ,apple or Grape than irukku,ungalukku irukka thaagathukku ethayavathu kudipingala illa orange Juice kaga wait pannuveengala? Annamalai is like ORANGE JUICE.
@MySalemCity உனக்கு தேசியம் தேவை இல்லை , தெய்வீகம் தேவை இல்லை , எனக்கு தமிழ் தேசியம் இல்லை., அதை விட முக்கியம் சல்லி தனமா பேசுற உன் பேச்சு அறவே தேவை இல்லை பாரிசாலன்.
அர்ஜுன் சம்பத் அறிக்கை!
கடந்த 72 மணி நேரத்தில் சுவேந்து மற்றும் விஜய்யின் சாதனைகளைப் பட்டியலிடுமாறு ஒரு பாஜக தொண்டரிடமும் ஒரு விஜய் ரசிகரிடமும் கேட்டேன்:
பாஜக தொண்டர்:
> 3 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்ரிஹாட்டாவில் மெட்ரோ பணிகள் தொடங்கின
> தகுந்த அரசு அனுமதியின்றி இயங்கி வந்த அனைத்து சட்டவிரோத சுங்கச்சாவடிகள், நுழைவாயில்கள் மற்றும் தடுப்புகள் மூடப்பட்டன
> பசுக்கள் மற்றும் பிற விலங்குகளைப் பகிரங்கமாகக் கொல்வது தடை செய்யப்பட்டது.
> ஆர்.ஜி. கர் வழக்கு, ஆட்சேர்ப்பு ஊழல்கள் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட்டு, அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
> அனைத்து மத்திய அரசு திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விஜய் ரசிகர்:
> விஜய் தனது நாற்காலியில் இருந்து வெள்ளைத் துண்டை அகற்றினார்.
> விஜய் 24 மணி நேரத்திற்குள் தனது சிறப்பு அதிகாரியை (OSD) நீக்கினார்.
> பெட்ரோல் விலையைக் குறைக்கக் கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதினார்
> நீட் (NEET) தேர்வைத் திரும்பப் பெறக் கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.
இப்போது ஒரு தலைவருக்கும் ஒரு நடிகருக்கும் உள்ள வித்தியாசத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும்!!
@SempianOfficial@sunnewstamil@dark___knightt சரி இதுக்கு முன்னாடி என்ன பேரு வச்சி இருந்தாங்க , அந்த பேரு வச்சி தான் எல்லாரும் அத சொன்னாங்க? Simply 100 நாள் வேலை திட்டம். அப்பறம் ஏன் திணிக்கிறாங்க .. தத்தளிக்கிறாங்கன்னு ஒரு கூவல்.?
@KpnWings810@thatsTamil அதிமுக ஆதரவு அளித்தால் கடைசி வரை அவர்கள் ஆட்சி அமைக்க முடியாது , ஆதரவு மட்டும் அளித்து கொண்டு இருக்க வேண்டியது தான் . தாவேக காங்கிரஸ் + பாமக + தேமுதிக ஆதரவுடன் ஆட்சி அமைக்கும்.
@AshwiniVaishnaw Dear @AshwiniVaishnaw Sir , Why there is no proposal for Erode
🔄Sathiyamangalam And Sathyamangalam 🔄 Coimbatore These routes will cover Chithode,Kavandapadi,Gobichettipalayam, Puliampatti, Annur. Atleast extend mettupalayam to Sathyamangalam. Expecting favorable announcements.
@bbctamil If 10 is the highest to rate a wise , passionate,trustworthy ,trustworthy , caring , loyal to citizens and patriotic person then i will go with this limit for limitless person for this limited time leader.
@Unmai_Kasakkum சரி நீங்க சொல்றபடி திராவிடம் தமிழ்நாட்டில் பெண்களை விபச்சாரிகள் ஆகாமல் பார்த்து கொண்டது. அப்போ வேற எந்த மாநிலத்தில் அல்லது நாட்டில் பெண்கள் அனைவரும் விபச்சாரம் செய்கின்றனர்?
Dear @AshwiniVaishnaw Sir , Why there is no proposal for Erode
🔄Sathiyamangalam And Sathyamangalam 🔄 Coimbatore These routes will cover Chithode,Kavandapadi,Gobichettipalayam, Puliampatti, Annur. Atleast extend mettupalayam to Sathyamangalam. Expecting favorable announcements.