@Kumari_Jeyan நீங்க ஒரு கோவில்-ல ஒரு அழகான கடவுள் ஓவியத்தை வரையிறீங்க, அப்புறம் அதற்கு கீழே உங்கள் பெயரை எழதுறீங்க.
இந்த ஓவியத்தை வரைந்தவர் ஜெயன்
(இது அந்த ஓவியத்திற்கு பெருமை சேர்ப்பது)
அதையே..
இது ஜெயன் அவர்கள் வரைந்த ஓவியம் (இது உங்களுக்கு பெருமை சேர்ப்பது)
There are people who still value every little life on this earth. Here Mr.Prabhu uses the first aid techniques he learned years back to resuscitate a 8 month old macaque which was attacked by a group of dogs
His swift action has saved the life of this little fella. @Thiruselvamts