"வி.சி.கவினர் ஆக்சிஜன் இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள் ஆனால் ஆளும் கட்சி சவகாசம் இல்லாமல் இருக்கவேமாட்டார்கள்.. பச்சோந்தியை விட மிக மோசமானவர்கள்.." வி.சி.கவை கடுமையாக விமர்சித்த நா.த.க கார்த்திகா
#Tuticorin | #NTK | #Karthika | #Seeman | #VCK | #PolimerNews
சிரித்த முகம் சிதைந்து போனது..
எங்கள் தலைவனின் சிறகொன்று ஒடிந்து வீழ்ந்தது..
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் அவரோடு வீரச்சாவை தழுவிய வேங்கைகளுக்கு வீரவணக்கம்🙏🏾
இந்திய அரசால் பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்ட ஈழத் தமிழர் கிருஸ்ணகுமார் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது.
அவரது விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.
இறப்பதற்கு முன் இவரை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற என் விருப்பம் நிறைவேறவில்லை என்றாலும் இவர் மகன் தோழர் தமிழரசன் குறித்து நான் எழுதிய நூலையாவது இவர் கையில் சேர்ப்பிக்க முடிந்தது குறித்து ஆறுதல் கொள்கிறேன். இவரது 6வது நினைவுதினம். தாயாருக்கு அஞ்சலிகள்
காவல்துறை அதிகாரிகள் சில பேருக்கு NTK மேல தனிப்பட்ட வன்மம் இருக்கு! - - NTK Karthika Exclusive
Full Video on Vikatan TV YouTube
#NTK | #Seeman | #CMVijay | #Karthika