மாட்டிறைச்சி வைத்திருந்ததாக 12க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன...
வெறும் கண்டனங்கள் எதிர்ப்புக் குரல்களோடு. முடிந்து விட்டனவா?
என்ன செய்யப்போகிறது எதிர்கட்சிகள்.
@mkstalin@RahulGandhi@thirumaofficial@SuVe4Madurai
@bbctamil உங்கள் முதலாளிகள் பற்றி பேசாதீர்கள் அன்றாடக் கூலிகளான உழைக்கும் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டுள்ளார்கள். இதோ அரிசியும் விலை ஏறிவிட்டது உங்களுக்கு தேவை ஜெய் ஶ்ரீ ராம் தானே
ஒடுங்கிக் கிடந்த மக்களுக்கு
ஊக்கமிட்டு
அடக்கி ஆள நினைத்தோர்
அதிகார மமதையை
உடைத்தெறிந்து ஏழை எளிய மக்களின் இதயங்களில் வாழும்
புரட்சியாளர் டாக்டர் பழனிபாபா
விதைக்கப்பட்ட நாள்
#Palanibaba
பண்பாட்டுப் படையெடுப்பு தான் மிக மோசமான அழிவைத் தரும்
அது ஆரிய படையெடுப்பானாலும் சரி
ஐரோப்பிய படையெடுப்பானாலும் சரி மிக இழிவான மானக்கேடான செயல்கள் உரிமை என்ற பெயரில் பரவிவருவது வருந்தத்தக்கது.
22ஆண்டுகளுக்கு மேலான ஆயுள் சிறைவாசிகள் விடயத்தில் காலைவாரிய திமுக அரசு.
செங்கோல் கொடுத்த எம் மக்களுக்கு கருங்கல் சிறையே பரிசளிப்பா.
கழக தலைவரே கண் திறந்து பாருங்கள்.
#ISUPPORTISLAMIC PRISONERS
மாண்புமிகு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் @TPRDtCollector
மடத்துக்குளம் வட்டம் கடத்தூரின் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி
சாலையை அகலப்படுத்தித் தர வேண்டும்.
மற்றும்
கடத்தூர் இந்திராநகர் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்