@kalgikumaru போன மாசம் மல்லை சத்யா DVK அப்படீன்னு கட்சி ஆரம்பிச்சப்ப கூட நின்று ஃபோட்டோ எல்லாம் எடுத்துட்டு இருநதானே
இந்த மாசம் பனையூர் தற்குறியோடு ஃபோட்டோ
அடுத்த மாசம்???
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?
மக்கள் முடிவு செய்வார்கள்.
🚆 மெட்ரோ இரயில்,
🏥 #AIIMS,
🏭 புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!
- இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?
மக்கள் முடிவு செய்வார்கள்.
🚆 மெட்ரோ இரயில்,
🏥 #AIIMS,
🏭 புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!
- இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!
@Wolfdogmoron@ShobanaRaviNews கலவரத்தை விதைத்தவனே அறிவில்லாத அந்த ஹைகோ** மயி* சங்கி தான்.
அப்புறம் அறிவு இருக்குறவங்க எப்படி அதை அனுமதிக்க முடியும்?
@ShobanaRaviNews க்கு மெனக்கெட்டு முட்டுக் கொடுக்க அறிவு தேவையில்லை என நிரூபித்து விட்டீர்களே!!!
#கலவர_காவிசங்கிகள்
#தற்குறி ஏன் கொள்கை எதிரியையோ அல்லது அரசியல் எதிரியையோ இது வரை திருப்பரங்குன்றம் சம்பவத்துக்கு கண்டண அறிக்கை தரவில்லை
கொள்கை எதிரியை கண்டித்தால் அது "!"
அரசியல் எதிரியை கண்டித்தால் அது '?"
வாயை திறக்காமல் இருப்பதால் அவன் #தற்குறி#கலவர_காவிசங்கிகள்#சங்கி_விஜய்
@sandhyaravishan வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்ற வேண்டாமென யாரும் தடுக்கவில்லை.
முன் எப்பொழுதும் இல்லாமல் வழக்கத்திற்கு மாறான இடத்தில் புதிய நடைமுறையாக தீபம் ஏற்ற வேண்டாம் என்றே தடுத்திருக்கிறது தமிழ் நாடு அரசு.
தீர்வு கிடைக்கிற இடமென நினைத்திருந்தோம் ஆனால் கலவரத்திற்கு விதையே அங்கு தான் போடப்பட்டிருக்கு அப்படீன்னு நிரூபிச்சிட்டான் "காவிபதி"
இந்த நிகழ்வில் அல்லு சில்லு அரசியல் அரைவேக்காட்டு "?!" புழுத்திகளோடு நிலைப்பாடு
வழக்கம் போல மறைமுக கூட்டணி டயலாக் தானா?
#கலவர_காவிசங்கிகள்