கமலாலயத்தில் தலைவர் அண்ணாமலை அவர்களின் படங்கள் அகற்றப்பட்டு, குப்பையாக வீசப்பட்டதாக அறிந்தேன். அந்த காட்சி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளித்தது.
ஒரு கட்சிக்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்த தலைவருக்கு, அடிப்படை மரியாதைகூட வழங்கப்படாத இந்த அணுகுமுறையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இது போன்ற கட்சிக்காக நான் உழைத்தேன் என்பதற்கு இன்று வெட்கப்படுகிறேன்.
#WATCH | “நீட்டே திருட்டுதான்.. இதை தேர்வு எனச் சொல்லாதீங்க.. நீட் ஒரு சூதாட்டம்”
நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதணி பேச்சு
#SunNews | #NEETProtest | #Chennai
🚨 Chennai-based Agnikul Cosmos has announced Mission-02, which aims to demonstrate India's first recovery of an orbital-class rocket booster after launch. 🙏 🤯
இன்றைய தினம், பொள்ளாச்சி, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் நடைபெற்ற ‘STC Startup Studio’ தொடக்க விழா மற்றும் UDHYAM ‘28 Freshers’ Day நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடியதில் பெருமகிழ்ச்சி.
இன்றைய இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், வாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும், நாளைய தலைவர்களாகவும் உருவாக வேண்டும். அதற்கான களமாக ‘STC Startup Studio’ சிறப்பாகச் செயல்பட எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்லூரி வாழ்க்கையில் புதிய பயணத்தைத் தொடங்கும் மாணவர்கள், கல்வியோடு தங்களின் தனித்திறன்களையும் வளர்த்துக் கொண்டு, புதுமையான சிந்தனைகளுடனும் தொழில்முனைவுக் கனவுகளுடனும், நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று Sree Saraswathi Thyagaraja College, Pollachi-யில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக நடைபெற்ற Freshers’ Day நிகழ்ச்சியில், We The Leaders இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. அண்ணாமலை @annamalai_k அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களைச் சந்தித்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், கல்லூரி வாழ்க்கையின் அடுத்த மூன்று ஆண்டுகளை எவ்வாறு பயனுள்ளதாகப் பயன்படுத்த வேண்டும், கல்வியுடன் சேர்த்து தனித்திறன் மேம்பாடு, ஆளுமை வளர்ச்சி, தலைமைத்துவம், சமூகப் பொறுப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்குத் தேவையான திறன்களை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.
@annamalai_k@vasanthrajan_k@WTLFoundation