#WATCH | வியட்நாம் படகு விபத்து: ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவிற்கு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல், சேலம், திருச்சி, தருமபுரி, சென்னையைச் சேர்ந்த 8 தமிழர்கள் உயிரி*ந்ததாக விபத்திலிருந்து தப்பிய நிர்மல்குமார் நியூஸ்18க்கு பேட்டி
#vietnam#boataccident #News18TamilNadu
#JustNow || கயிறு அறுந்ததால் இரும்புத்தூண் விழுந்து 3 வயது குழந்தை பலி..
தந்தையுடன் சாலையில் நடந்து சென்ற குழந்தை உயிரிழப்பு
#Chennai | #Child | #Death | #PolimerNews
செத்தவங்க தொகுதில Byelection வரும் நின்னு ஜெயிச்சுக்கோ
உங்கள் குடும்பத்தில் இந்த மனிதர் எந்த ரூபத்தில் இருந்தாலும் எந்த விலையை குடுத்தாவது அப்புற படுத்துங்கள்
அரசியல்வாதியாக அல்ல மனிதனாக இருக்கவே அறுகதையை இழந்துள்ளார்
Tamilnadu never seen such a low stoop politics just for byelection
Absolutely terrifying CCTV visuals of Wayanad Landslide 😱
Look at the big tanker truck getting thrown off and people standing near that narrowly escaping.
#wayanad#landslide#exclusive
#NewsUpdate | திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் சக்திவேல், ஈரோட்டில் ரயில் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்
சடலத்தை மீட்டுள்ள ரயில்வே போலீசார், இதற்கான காரணம் குறித்து விசாரணை
[தற்கொலை தீர்வல்ல.. மன அழுத்தமா? அழைக்க - 104]
#SunNews | #Erode
When Vijay said he would clean corruption, I didn’t think he meant cleaning other parties of their corrupt leaders and taking them into TVK.
Just 2 months was all it took for TVK to start its washing machine business, which took BJP a year.
Record breaker Thalapathy 🔥
You know what his legacy is there is an episode of koffee with anu where she asked him about sakkarakatti, he openly said he liked the technicalities of the film but as a story and movie he didn't like. He was that honest to the art, don't tarnish his legacy for personal gains
Honourable @CMOTamilnadu
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை
என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
இப்போதைக்கு வேறென்ன சொல்ல?
இதயம் கூப்பிய நன்றி Anna @actorvijay@TVKVijayHQ@TVKHQITWingOffl