சவுக்கு சங்கர் பேசினால் எனக்கு பிடிக்காது தான்...😌😌😌
இப்போது நடக்கும் அரசியல் சூழ்ச்சியை சொல்லுவதால் ஷேர் செய்கிறேன் ...😪
இந்த வீடியோ முழுவதும் பார்க்கவும்...
//2 நாட்களுக்கு முன் திருமணத்தில் ஸ்டாலினை சந்தித்தேன். என் அருகே சோபாவில் இடம் இருந்தும் அமராமல் இருந்தார். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவர் சிமானிடம் பேசிக் கொண்டிருந்தார். அதன்பிறகு என் பக்கம் கூட அவர் திரும்பிப் பார்க்கவில்லை//
~ வைகோ ங்கிற பெயரை பொய்க்கோனு மாத்திங்கோங்க.🤧
இந்த தேர்தலில் Form 20 சொல்வது ஒன்றுதான்
இஸ்லாமியர்கள் 70-95% வரை திமுகவுக்குதான் ஓட்டுப்போட்டார்கள்
திரும்பவும் சொல்கிறேன் தவெக அனைத்து சமூக வாக்குகளையும் பிரித்தது பிரிக்கமுடியாத ஒரே சமூகம் இஸ்லாமிய சமூக வாக்குதான்
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!