பக்தி இலக்கியங்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் எல்லாமே குப்பைன்னு பெரியார் சொல்லிட்டாருன்னு நேத்து சீமான் வாயிலயும் வயித்துலயும் அடிச்சிட்டு அழுதான். அதனால, ஒரு சில நாயன்மா��்கள் பத்தி இந்த த்ரெட்ல பார்ப்போம்.
முதலில் பிள்ளைக்கறி சமைத்த சிறுத்தொண்ட நாயனார் (1/n)
The Union BJP Government’s unjust attitude against Tamil Nadu knows no bounds!
For rejecting the imposition of #NEP2020 and the three-language policy, they resorted to open blackmail, snatching away ₹2,152 crore meant for Tamil Nadu’s students and now they have handed it over to other states. This is nothing short of coercion, punishing our students for standing up for their rights.
No government in India’s history has been so ruthless to strangle access to education for political revenge against a State. The BJP has once again proven itself to be the face of injustice and hatred towards Tamil Nadu and its people!
#BJPCheatsTN
நான் நன்கு வாழ்ந்த அதே சென்னை அண்ணாநகரில் இப்பொழுது டவர் பார்க் அருகில் நடைபாதையில் வாழுகிறேன். ஆனாலும் Fight for Justice அண்ட் Never Give Up என்ற முறையில் நான் இதை ஒரு பெருமையாகவே கருதுகிறேன். இதை வாசிக்கும் நீங்கள் எனக்கு மூன்று விதத்தில் உதவலாம். /10