@Jeyan_kumari எல்லாமே சிறிது கவனகுறைவு ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்தாக மாறும் இடமாகும்... உன்னை நம்பி ஒரு உயிர் அல்ல இனி இரு உயிர் ஆதலால் நீ கவனமாக இருக்கவேண்டும்... இது மூட நம்பிக்கை அல்ல...
கேரளா சட்டமன்றத்தில் தமிழில் பேசியதால் அபராதம். 👇🏻
தமிழகத்தில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் தெலுங்கு மொழிக்கு முன்னுரிமை...! 👇🏻
இது தான் திராவிடத்தின் சாதனை...! 👌