Baba's Saying - God has given you this life not for your own happiness..he has given this life to spread happiness in others life..when you bring happiness in others life, you will feel happiness in your own life
யானைப் பாகன் யானைக்கு வேண்டிய ஆகாரத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு யானையிடம் நான் வீட்டிற்கு செல்லட்டுமா என அனுமதி கேட்டுச் செல்லும் ஒரு ரம்யமான காணொளி. கண்டு களியுங்கள். 😀👍அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்.
சோதியாய் தோன்றும்
உருவமே அருஆம் ஒருவனே சொல்லுதற்கு அரிய ஆதியே நடுவே அந்தமே பந்தம்
அறுக்கும்
ஆனந்த மா கடலே
தீது இலா நன்மைத் திருவருள் குன்றே!
திருப்பெருந்துறை உறை சிவனே! யாதுநீ போவது ஓர் வகை? எனக்கு அருளாய் வந்து நின் இணை அடி தந்தே
திருவாசகம்🙏
திருச்சிற்றம்பலம்🙏