வட மாநிலங்களைவிட உட்கட்டமைப்பு, மருத்துவம், கல்வியில் முன்னேறியிருக்கிறோம் ஆனால் சிவிக் சென்ஸ், கும்பல் மனநிலை, தனி மனித வழிபாடு போன்ற பலவற்றில் அவர்களுக்கு இணையாகவோ அல்லது அவர்களைவிட கீழோதான் உள்ளோம்.. தன் குழந்தைகளை இழந்த இரு தாய்மார்களின் பேட்டியை காண நேர்ந்தது.. இருவருமே ஒரு மனிதரை தேவதூதன் ரேஞ்ச்ல வச்சுதான் பேசுறாங்க..இது ரொம்ப ஆபத்தான மனநிலை😖
ஒரு பக்கம் “போர்ச்சூழலில் தட்டுப்பாடு வருவது சகஜம் தான்” என்று சொல்லி விஷயத்தை எளிதாகக் கடந்து விடுகிறார்கள்.
மற்றொரு பக்கம், இரண்டு இந்திய கப்பல்கள் ஈரானின் அனுமதியுடன் ஹார்முஸ் நீர்வழித்தடத்தை கடந்ததையே “மோடிக்கு கிடைத்த பெரிய வெளியுறவு வெற்றி” என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.
ஆனால் உண்மை என்ன?
ஹார்முஸ் போன்ற முக்கியமான கடல் வழித்தடத்தை மூடப்போவதாக ஈரான் தொடர்ந்து எச்சரித்து வந்தது. உலகம் முழுவதும் அந்தப் பகுதியில் அதிகரித்து வரும் பதற்றத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்த நேரத்தில் கூட, அதை இந்திய வெளியுறவுத்துறை முன்கூட்டியே கணிக்காமல் போனது தான் உண்மையான ஆச்சரியம்.
இப்படி ஒரு சூழலில், சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் குறைந்தபட்சம் அடுத்த 3–4 மாதங்களுக்கான எண்ணெய் இருப்புகளை முன்கூட்டியே உறுதி செய்து வைத்துள்ளன. ஆனால் அதிக நுகர்வு கொண்ட இந்தியாவில் தட்டுப்பாடு வராமல் இருப்புகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
அதே நேரத்தில், இந்த போரில் ஈடுபட்டுள்ள இரண்டு நாடுகளில் ஒன்றில் நம் நாட்டின் பிரதமர் சுற்றுப்பயணத்தில் இருந்ததும் இந்த சூழலில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்தான்.
மேலும், அதே ஹார்முஸ் நீர்வழித்தடத்தில் பங்களாதேஷ் கூட ஈரானின் அனுமதியுடன் தனது எண்ணெய் கப்பல்களை கடந்து இருக்கிறது. இன்றைய அரசியல் சூழலில் பங்களாதேஷ் இதைச் செய்ய முடிந்திருக்கிறது என்றால், இந்திய கப்பல்கள் கடந்து சென்றதை மட்டும் “ஒருவரின் தனிப்பட்ட வெளியுறவு சாதனை” என்று கூறுவது நியாயமான விளக்கம் அல்ல.
இதற்கிடையில், குஜராத் மாநிலம் கந்த்லா துறைமுகத்தை நோக்கி வந்த தாய் நாட்டுக் கப்பல் Mayuree Naree மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் அந்தப் பகுதியின் பதற்றத்தை வெளிப்படுத்துகிறது.
இதையெல்லாம் தாண்டி, தட்டுப்பாடு நிலையை சமாளிக்க ESMA சட்டமே அமல்படுத்த வேண்டிய நிலை நம் நாட்டில் உருவாகியுள்ளது. அப்படியிருக்க, இதை எப்படி ‘சாதனை’ என்று கூற முடியும்? #modifails #BJPFailsIndia
Stand-up comedian Nasif Akhtar was interrupted by a person who shouted “ Bolo Jai Shri Ram”
Nasif replied with Jai Shri Ram, Vande Matram & Bharat Mata ki Jai
And then he asked the heckler to say “Allah hu Akbar”
Bro went silent😂😂
@PeteLau A compact phone with versatile cameras including periscope, previous gen flagship snap dragon processor 7000 mah battery and priced around Rs.50 to 60000
இன்னைக்கு தீபம் ஏத்தப் போறோம்னு வந்து நிற்பீங்க! நாளைக்கு அங்க தர்ஹாக்குள்ள இருக்கிறது சிக்கந்தர் இல்ல, எங்க சிவனடியார்ன்னு உள்ள ஒரு லிங்கம் வச்சு கடப்பாரையோட வருவீங்க! முளையிலேயே கிள்ளி எறியத்தான் திமுக அரசு இதைப் பண்ணுது. எங்கள் கடம்பவனம், எக்காலத்திலும் கலவரபூமி ஆகாது!