அமைச்சர்ட்ட பேசுறியா?
நான் யார் தெரியுமா?
இது எங்க ஆட்சி, இன்னும் 5 வருசம் நாங்கதான்
உன் யூனிபார்மை கழட்டிடுவேன் பாக்குறியா?
உன்னை தண்ணி இல்ல காட்டுக்கு மாத்திடுவேன்
நா MLA ஆளு, கவுன்சிலர் ஆளு, மாவட்டத்தோட ஆளுனு
இந்த மாதிரி மிரட்டலாம் திமுக ஆட்சியில் அடிக்கடி பாக்கலாம்...
#LTTE தீவிரவாதிகள் என்று கதறும் சங்கிகளுக்கு ஊபிகளுக்கும் ஒரு கேள்வி?
தரைப்படை, வான்படை, கடற்படை கொண்ட வேறு தீவிரவாதிகள் யாரும் உலகில் இருக்கிறார்களா என்று சொல்லுங்க பார்க்கலாம்?
தனி இறையாண்மை உடைய தமிழீழம் நாட்டின் முப்படை கொண்ட ராணுவம் தான் #LTTE#GreatTamilLeader_Prabhakaran
I know our life is supreme.But our rights, freedom,and self respect are more supreme than our life
--Velupillai praphakaran 🔥
#GreatTamilLeader_Prabhakaran