எந்த மருத்துவமனையில் தன் தந்தை மலம் அல்லும் வேலையை செய்தாரோ
அவரின் பிள்ளையை அதே மருத்துவமனையில் Dean ஆக்கியது தான் Dravidian ecosystem 🖤❤
MMC யில் மலத்தை கூடையில் அல்லி சென்றவரின் மகன் இன்று அதே MMC யில் General Surgery முடித்திருக்காரு
இது தான் திராவிடம் செஞ்சது 🖤❤
திமுக அரசுக்கு #NITIAayog பாராட்டு 💥
📌 தொழில் முதலீடு செய்ய உகந்த மாநிலங்கள் பட்டியல் - தமிழ்நாடு 3 ஆம் இடம்
👉 MoU போட்ட ஒப்பந்தங்கள் 100% செயல்பாட்டுக்கு வந்துள்ளது 🔥🔥
2025-26 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் தகவல்
பாராட்டுக்கள் @TRBRajaa & Team
👏👏👏
Something is seriously wrong with the industries ministry, the competition is cut throat and I’m not sure if the TVK Govt understands that.
#dmk#tvk#vijay#tvkfails
SHOCKING NEWS வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பெருங்குடி, கீழ்கட்டளை, மடிப்பாக்கம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள நிலங்களை விற்கவோ, வாங்கவோ, வீடு கட்டவோ, வங்கிகளில் கடன் வாங்கவோ உச்சநீதிமன்றமும், தேசிய பசுமை தீர்ப்பாயம் நிரந்தர தடை. இந்த அதிரடி தீர்ப்பால் சுமார் 1.5 லட்சம் மக்களின் சொத்துக்களின் உரிமை இழந்து விட்டனர் ( zero value) ஆனது. இதன���ல் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் அடியோடு முடங்கியது. பல லட்சம் மக்கள் கண்ணீருடன் வேதனை.. மக்களே இனியும் நீர் நிலைகள் அருகில் சொத்து வாங்கி உங்கள் பணத்தை இழக்கவேண்டாம்.*
IT & ITEL, Fintech நிறுவனங்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை இது. விசிக, கம்யூ கட்சிகள் கூட்டணியில் இருந்ததால் இதைச் செய்ய திமுக அரசு தயங்கியது.
இப்போது அவர்களுக்கு ஆட்சியில் பங்கு தந்து உடன் வைத்துக் கொண்டே சென்னையில் pub culture கொண்டு வர முடிவு செய்துள்ளனர் ��ோல!
கெத்துதான்.
GENZ குழுவின் சரண் ஜெயராமன் - Remand Rejected
GENZ குழுவின் அன்பானந்தம் - Remand Rejected
கரூர் மாற்றுத்திறனாளி பரளி தங்கம் - Remand Rejected
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் - Remand Rejected
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி - Anticipatory Bail
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கான லுக் அவுட் நோட்டீஸ�� - உயர்நீதிமன்றத்தில் தடை, உச்சநீதிமன்றத்தில் அப்பீல் சென்று அங்கும் தடை.
எதிர்கட்சிகளை பழிவாங்க பாசிச கோமாளி த.வெ.க அரசு எடுக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் தோற்று போகின்றன.
ஆனாலும் கூச்சமில்லாமல் தொடர்ந்து பழிவாங்கல் நடவடிக்கையில் இறங்குகிறது விஜய் கூட்டம்.