ISBN வெப்சைட்ல பார்த்தா அந்த புக் எல்லாம் 2024 லேயே வெளியாகி இருக்கு..
திமுக ஃப்ராடு எக்ஸ்போஸ்டு!
பெரியார்,தமிழ்நாடு, தமிழுக்கு களங்கம் விளைவித்த திமுக!🤡
வந்துருக்க தவெக காரங்க சின்ன பசங்க கேள்வி கேட்டா அமைதி ஆகிடுவாங்கனு பாத்தான், ஆனா அவன் கேட்ட கேள்விக்கு பட்டு பட்டுனு பதில் சொன்னவொடனே பயந்துட்டான் கொத்தடிமை கோட்டீஸ்வரன்😂
கொத்தடிமை கோடீஸ்வரனுக்கு மக்கள் கொடுத்த பதிலடி! 🔥
MGR-ஐ விட ஒரு படி மேலாகத் தளபதி விஜய்யை வைத்துப் பார்க்கிறோம் என்று மக்கள் வெளிப்படையாகப் பேசுகிறார்கள்!
மக்களின் அன்பையும் ஆதரவையும் எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது! 💥🔥
#ThalapathyVijay#TVK