முதல்ல திமுக அமைச்சர்கள் யாருன்னு பார்த்தா தமிழ்நாடு இந்த நிலைமைக்கு வந்ததற்கு உண்மையான காரணம் தெரியும்...
கல்வித்துறை அமைச்சர் உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் அன்பில் மகேஷ்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சாதி வெறியன் ராஜ கண்ணப்பன்
அறநிலையத்துறை அமைச்சர் சங்கி சேகர் பாபு
முதலமைச்சர் ஒரு தத்தி
பொதுப்பணித்துறை இதெல்லாம் சொல்லவே வேணாம்
பின்ன தமிழ்நாடு இப்படி இல்லாம வேற எப்படி இருக்கு
பிடிஆர் பெரிய பருப்புன்னு கொண்டு வந்துட்டு ஊழலுக்கு ஒத்துழைக்கலன்னு பாதில தூக்கி தூர போட்டானுங்க...
இந்த லட்சண மயிறுல ஆட்சி நடத்திட்டு 😤
அமெரிக்காவில் தெலுங்கர்களின் #தமிழர்_வெறுப்பு
கிறித்தவர்கள் வணங்குவதாலே #இயேசு கிறித்தவர் ஆகிட முடியாது.
அவர் யூதர்.
அதேபோல் இந்திய இந்துக்கள் வணங்குவதாலே,முருகன் ஆரிய இந்து அல்ல.அவர் பிறப்பால் ஒரு #தமிழர்
ஏத்துக்காதவனுங்கள செருப்பாலையே அடிப்போம்டா.
😂
#மன்னர்மன்னன் 🔥
@WeekendInvestng Why can't some independent agency do research and end this debate if engine and efficiency are really affected altogether and then government will have to take a stance
இப்போதான் தினகரன் மஞ்ச பத்திரிகையான்னு கேட்க ஆரம்பிச்சிருக்காரு
இனிமே கட்டுமரம் எழுதிய காம கதை தொடங்கி அவரு செய்த மாமா வேலை முதற்கொண்டு பேசுவாரு 😂
சபாஷ் 😂
இப்படிக்கு #தெலுங்கர் ஐயன் கார்த்திகேயன் நாயுடு தலைமையிலான #தெலுங்கு_திமுக அரசின் தகவல் சரிபார்ப்பகம்.
😂
1900 க்கு கீழ போங்கடான்னா,
வெறும் 100 வருடத்துக்குள் என்ன நடந்ததோ அதுதான் இவனுங்களுக்கு வரலாறு.
#தெலுங்கர்கள் சமஸ்கிருதத்தை தங்கள் மொழியின் தாய்மொழியாக கருதுபவர்கள்.
😂
பழி வாங்கும் நடவடிக்கையாம்..!
அறப்போர் 2022ம் ஆண்டு கொடுத்த புகாரை விசாரிக்காமல் தலையணைக்கு அடியில் வைத்து நன்றாக உறங்கி விட்டு இப்போ ஆட்சி மாற்றம் நடந்த பிறகு FIR போட்டால் அது பழி வாங்கும் நடவடிக்கையா மிஸ்டர் வேலு? அப்போ ஊழல் புகாரை விசாரிக்காமல் ஒளித்து வைத்து ஊழல்வாதிகளை பாதுகாத்து நீங்கள் செய்த வேலைக்கு என்ன பெயர் மிஸ்டர் வேலு?
சாலையே போடவில்லை. ஆனால் சாலையை அளந்து கணக்கெடுத்து அதற்குரிய பணத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் யாருக்கு கொடுத்தார்கள்? திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நெருக்கமான நண்பர் என்று சொல்லப்படுகிற சங்கர் ஆனந்த் என்ற ஒப்பந்ததாரருக்கு கொடுத்திருக்கிறார்கள். அவரும் அதை வாங்கி ஏப்பம் விட்டிருக்கிறார். அந்த வருடத்தில் 110 கோடிக்கு சாலை போட்டிருக்கிறாராம் இந்த சங்கர் ஆனந்த். அப்போ இன்னும் எத்தனை கோடிகளை அவர் ஏப்பம் விட்டாரோ?
பணத்தை கொடுத்த அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த நீங்கள் அதை வாங்கிய சங்கர் ஆனந்த் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் மிஸ்டர் வேலு? FIR கூட போடவில்லை. ஆனால் அதற்கு பதிலாக போடாத சாலையை போட இரவோடு இரவாக காவல்துறையை குவித்து சர்க்கஸ் காட்டி இருக்கிறீர்கள். அதாவது ஊழல் ஆதாரத்தை அழிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள்.
நடந்த இத்தனை விஷயங்களும் உங்களுக்கு தெரியாமல் நடந்ததா? உங்கள் துறையில் நடந்த எந்த விஷயங்களும் உங்களுக்கு தெரியாத அளவிற்கு கையாலாகாத அமைச்சராகவா இருந்தீர்கள் மிஸ்டர் வேலு?
இப்படிப்பட்ட கையாலாகாத அமைச்சரை நம்பியா மாநில நெடுஞ்சாலைத்துறையை கொடுத்தீர்கள் மிஸ்டர் ஸ்டாலின்?
ஊழலில் சம்பந்தப்பட்டது ஒரு அதிமுக அமைச்சராக இருந்திருந்தால் ஒரு FIR போட்டு டீல் பேசி வைத்திலிங்கம் போல திமுகவில் இணைத்திருக்கலாம். இணைத்த வேகத்தில் அந்த FIRஐ கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் ரத்து செய்திருக்கலாம். அப்படித்தானே மிஸ்டர் ஸ்டாலின்?
இந்த புகாரில் FIR வெறும் ஆரம்ப புள்ளி தான். விரைவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி தருவதே சாதனை. அந்த சாதனையை விஜய் அரசு செய்யுமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@CTR_Nirmalkumar
இதை வெளியில் கொண்டு வந்ததற்காக தான் 26 நாட்கள் சிறை
கடத்தப்பட்டு என்மீது தாக்குதல்
இந்த விசயத்தில் என்னோடு பயணித்த மருதுராஜ் என்ற நெடுஞ்சாலை துறை தற்காலிக பணியாளர் வாங்கிய அடி கொஞ்சநஞ்சமல்ல
இதை தான் வெளியே கொண்டு வந்ததாக சிலர் கிரிடிட் எடுப்பது தான் கொடூரத்தின் உச்சம்😢
Most sold their souls in the previous government doctor. They are suddenly behaving like angels.
Thankfully people know who they are. They can’t sit in ivory towers anymore. They stand exposed.
21 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத ஊருக்கு பேருந்து சேவை வழங்கப்பட்டுள்ளது
தமிழக வெற்றிக் கழக ஆட்சி வந்ததும் பல இடங்களில் மக்களுக்கு கிடைக்காத வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன ❤️💛
10000 கைல வச்சிட்டு,
பரதேசி ஸ்டாலினால் பரலோகம் கூட போக முடியாது இன்றைய பொருளாதாரத்தில்..
ஆனால் அந்த பரதேசி, தனி விமானத்தில் இன்ப சுற்றுலா போய் வந்துள்ளான்..
இது எப்படி நடந்தது?
நீ எங்கயாவது நைட் ஷிப்ட் பார்த்து ஸ்டாலினுக்கு காசு கொடுத்தாயா?
@DrHolyhemp?
HOW TN LOST A ₹30,000 CRORE SHIPYARD PROJECT!
UN Kannan reveals Mazagon Dock Shipbuilders left Tamil Nadu due to DMK. Truly an unfortunate loss for the youth of southern TN.
A much-needed reform.
Tamil Nadu is perhaps the only state where consumers are effectively restricted to purchasing a limited set of liquor brands selected by a privileged few. Apart from products manufactured by SNJ, Kals, Enrica, and a handful of others, most brands are simply unavailable.
This situation is particularly concerning given that liquor sales constitute a significant source of government revenue. Consumers are denied the choice and variety that are readily available elsewhere in the country.
Many popular national brands that are available in other states have long been absent from the Tamil Nadu market. Allegations have persisted that previous administrations demanded unofficial “per-case” payments from manufacturers, creating barriers to entry and limiting consumer access to a wider range of products.
Kudos to the new government @CMOTamilnadu
Give me 800 mts of Cooum River east of St George's Bridge. Give me Buckingham Canal : 800 mts south of Kelambakkam: I can get a group to make these two the serene, boating, walking, picnic destinations with money to make. Give me freedom: only block the sewage.
This is painful to see.
Tamil Nadu’s debt burden has reached a level where every common person is carrying the cost.
₹13.18 lakh crore total burden.
₹1.28 lakh per head.
Governments change, but the people are the ones who finally pay the price.
#TamilNadu#WhitePaper