சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த தலித் மக்கள் வெளியேற்றம்.
25 வருடமாக வாழ்ந்து வந்த பூர்வகுடிகளை ஒட்டுமொத்தமாக வெளியேற்றும் போக்கை வன்மையாக கண்டிப்போம்.
இங்கு மொத்தம் 270 வீடுகள் உள்ளநிலையில் இதில் 240 வீடுகள் கணக்கு எடுத்துள்ளன.
@beemji
There has been massive corruption in the #Rafale deal.
“If you’re right and you know it, speak your mind. Even if you’re a minority of one, the truth is still the truth.”
- Mahatma Gandhi