@Raj218562485720 @REDTaxiInd சமீபகாலமாக @REDTaxiInd டிரைவர்களின் அராஜகம் அதிகரித்து விட்டது. 2013லிருந்து நான் ரெகுலர் கஸ்டமர். இதே இராமநாதபுரத்தில் நான் சுங்கம் நோக்கி இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தன்வந்திரி கோவில் U turnல் வேகமாக திருப்பிய ரெட்டாக்சி டிரைவர் கொலை செய்துவிடுவதாக மிரட்டினான். (1/2)
@ks_kavi006 பாருங்க மக்களே இவங்கள ஏன் தற்குறினு சொல்லுறாங்கன்னு இப்ப தெரியுதா? அட தற்குறி அவன் அதிமுக கூட்டணி வெற்றிபெரும்னு செய்தி போட்டிருக்கான். இதுல இலையை எடுத்துட்டு விசில எடிட் பண்ணிருக்குங்க இந்த தற்குறி கூட்டம். இதுதான் உங்க லட்சணம். 🤣🤣
@Kokki_upgraded டேய் சொன்னது ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையம். ஆனா நீ இன்னும் திமுகவ உருவிட்டு இருக்க. பாஜகனு சொல்ல வாய் வரல பாத்தியா? அதுதான் பயம்.
@LoyolaMani 41 பேர் பலியானபோது கிலியில் ஊரேவிட்டு ஓடிய ஒரு எலியை புலியாக கருதும் தப்பிலி லயோலா மணி என்னும் லோஃபர் மணி. அண்ணன் இன்னும் தூக்கத்துல இருந்து எழுந்திரிக்கலடா மணி