//எல்லாத்தயும் ஜாலியா எடுத்துட்டு போய்ட்டா டிவிட்டர் ஒரு தாறுமாறான டைம்பாஸ்!
அதவிட்டுட்டு ஷோல்டர தூக்கறது,ஆர்ம்ஸ மடக்கறது!
வேஸ்ட் வேஸ்ட்...///
- மணி
ஒரு யுகத்துக்கான தத்துவம் இது...
இவரது டைம் லைன் பாருங்கள் @___BoyHasNoName
நல்ல டுவிட்டுகளைப் பதிவு செய்யும் இவர்
மற்றவர்களது நல்ல டுவிட்டுகளையும் ஆர்டி
செய்யத் தயங்குவதில்லை
தனது டுவிட்டுகள் மட்டுமே
தன்னுடைய டைம்லைனில்
பார்த்து இரசிப்பவர்கள் மத்தியில்
இவர் வித்தியாசமானவர்
-
இவரைப் போல நண்பர்கள் நிறைய உள்ளனர்