கடவுள் மேல் பக்தியில்லாமல் எப்படி கடவுள் சிலை செய்ய முடிகிறது.?
கழுதை சிலை கேட்டாலும் ,கடவுள் சிலை கேட்டாலும், கிலோ 1500 ரூபாய்தான்.கழுதை சிலை செய்வதற்கு..எப்படி , கழுதை மேல் பக்தி தேவையில்லையோ.அதேபோ�� கடவுள் சிலை செய்வதற்கும்..கடவுள்மேல் பக்தி தேவையில்லை.
-தோழர் சிற்பி ராஜன்
ஆயுதக்கிளர்ச்சி மூலம் அதிகாரத்தை அடையவில்லை. இராணுவக்குவிப்பின் மூலம் கோட்டையைக் கைப்பற்றவில்லை
தேர்தல் பாதையின் வழியே உள்நுழைந்து சட்டத்தின் மூலமே ஒரு சர்வாதிகாரத்தை நிகழ்த்தி, இந்தியச் சனநாயகத்தின் மீது கல்லெறிந்துக் கொண்டிருக்கிறது பாசிச பாஜக!
வாக்குதான் எவ்வளவு வலிமையானது?
உலக வரலாற்றில் மார்க்ஸ் போல வாழ்ந்த ஒரு மனிதரை நாம் எங்குமே பார்க்க முடியாது. தன்னுடைய எழுத்துகளுக்காக நாடு நாடா��� துரத்தப்பட்ட மனிதர் அவர்.வறுமையைத் தின்று செரித்து வாழ்ந்த மனிதர் அவர்.ஒவ்வொரு போராட்டவாதியும்,சமூக எழுத்தாளர்களும்,கற்றுக் கொள்வதற்கு மார்க்ஸிடம் நிறைய இருக்கின்றது.
Rahul Gandhi, at party's 'Bharat Bachao' rally: I was told in Parliament by BJP y'day 'Rahul ji, you gave a speech. Apologise for that.' I was told to apologise for something which is right. My name is not Rahul Savarkar. My name is Rahul Gandhi. I will never apologise for truth.
How much hate, fear, and anger should you be filled with to tweet decade old pictures of Rahul Gandhi and the women he knew then? Shameful, Mr. Raja.
I have deep sympathy for you. Wishing you a speedy recovery. Will pray for you
ஐயா @drramadoss நம் கட்சி சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் #குடியுரிமை_மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிதுள்ளர்., இஸ்லாமிய மற்றும் இலங்கை தமிழர்கள் குறித்து இது என்ன மாதிரி ஆன அரசியல் விளையாட்டு என்று கொஞ்சம் கருத்து கூறினால் மக்கள் உங்கள் சுயநலத்த��� புரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.