ஏம்பா எப்ப பார்த்தாலும், முதல்வர் கூறினார்.. முதல்வர் வருத்தப்பட்டார்… முதல்வர் தெரிவித்தார்…னு ஒரு ஊகச்செய்தியே வருது. ஏன் அந்த ஆள் இதையெல்லாம் நேரடியா மீடியா முன்னால் சொல்ல மாட்டாரா. அவர் மக்களாட்சியின் முதல்வரா? அல்லது மன்னராட்சியின் சுல்தானா?
திராவிடம் இல்லாத nativity பேர் வரனும். அப்ப ‘தமிழகம்’ (அப்படியே தற்குறிக்கு போட்டியாகவும் இருக்கு).மக்கள் கட்சி… ?no தேசிய பார்வை. So ஜனதா (தாய்கட்சி பேரும் வந்துருச்சு). ‘தமிழக ஜனதா கழகம்? தமிழக மக்கள் கழகம்? தமிழக ஜனதா கட்சி? TJK? TMK? TJP?
@SubathraDevi_@Santhoshmbapno பெரிய புத்திசாலின்னு நினைப்பு. ஏன் இத்தனை கட்சிகளை தொங்க வேண்டும். தாவெக+அதிமுக சிம்பில் காம்பினேஷன். அந்த ஆப்சனை சொல்லாம, திமுகவை தனிமைப்படுத்த மற்ற ஆப்சன் சொல்லி குழப்பக்கூடாது. அது என்ன திமுக கூட்டணி கட்சிகள்தான் இதைச் செய்யனுமா. TVK+Cong+PMK+broken ADMK அல்லது TVK+ADMK எப்படி
@itisprashanth@EPSTamilNadu@Udhaystalin@mkstalin What a baseless news you are spreading? Just confusing the people, adding value to Vijay, you are doing such a echa behaviour . No ethics No morality
@shanmugamchin10 True. பிஜேபி அவர்களின் வாக்காளர்களுக்கான விஷயம் மட்டுமே யோசிக்கிறது, செய்கிறது.அதிமுகவும் அப்படியே. திமுக தலைமை மட்டுமே எல்லோரையும் கவர நினைத்து,ரியல் திமுக ஆதரவாளர்களை கவனத்தில் எடுக்க வில்லை. என்ன செய்தாலும் அந்த வாக்குகள் திமுகவிற்கு கிடைக்கப்போவதில்லை.இது ஒருcostlyபடிப்பினை.
எத்தனை வேதனை, வலிகள் இருந்தால் இந்த பெண் இப்படி ஒரு பதிவை போட்டிருப்பார், திமுகவில் உயிராக கலந்து விட்ட ஒரு உண்மை தொண்டரால் தான் இப்படி உரிமையோடு தலைவருக்கு கோரிக்கை வைக்க முடியும்,,
ஓடி ஒளிந்த விஜயை நோக்கி இதுவரை கேள்விகள் கேட்கப்படவில்லை என்பதே எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்...
இன்று ஓடி ஒளியலாம், ஆனால் ஒரு நாள் நிச்சயம் அந்த 41 அப்பாவி உயிர்கள் பலியானதற்கு விஜய் பதில் சொல்லியே தீர வேண்டும்.