@PttvNewsX வரும் 9ஆம் தேதி உனக்கு கிடைக்கும் வாக்குகளை பார்த்து நீதான் இந்த தமிழ்நாட்டை விட்டு ஓட போகிறாய்….உன்னுடைய இந்த ஆணவம், ஏகதாளம், வன்மம், தலைக்கனம் என அனைத்தும் சேர்ந்து உன்னை அழித்துவிடும்..ஒன்��ும் இல்லாத தூசி போல ஆவாய் 😏😏😏
@sumanthraman Are you asking why people are questioning the previous government. The more important question is: why did the police under that government try to close such a serious POCSO case?
@News18TamilNadu Reports state that Chennai Police submitted a closure report after saying they could not identify/trace the girls, and the Special POCSO Court rejected that closure report and ordered further investigation. 😡😡😡
பெருமாளுக்கே பட்டை நாமம் சாத்திய பவளவிழா பாப்பா!
“ஊரை அடித்து உலையில் போடுவது” என்று பழமொழி சொல்வார்கள். இங்கு கோவில் நிலத்தைச் சுருட���டி, தனது பாக்கெட்டில் போட்டுள்ளது பவளவிழா பாபாவான தி.மு.க.
ஊழலின் ஊற்றுக்கண்ணாய் விளங்கும் உத்தம திமுகவின் பகுதிச் செயலாளர், ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தின் மூலப்பத்திரம் காணாமல் போய்விட்டது என்ற கட்டுமரக் கதையைக் கட்டி, பெருமாளுக்கே நாமத்தைப் போட்டு, தனது பெயரில் மாற்றியுள்ளார்.
விஞ்ஞான ஊழல் செய்யும் வித்தையை விழுதுகளுக்கும் விழுந்து விழுந்து கற்றுத் தந்ததன் விளைவு, கோவில��� நிலம் அபகரிப்பு வரை வந்துள்ளது.
அறநிலையத் துறையில் எத்தனை அறிவிப்புகள் வரப்போகிறது என்று தெரிந்தவருக்கு கோவில் நிலத்தில் தான் கட்சி அலுவலகம் இயங்குகிறது என்பது தெரியுமா? அல்லது தெரிந்தும்....
"சிவன் சொத்து குலநாசம்" என்று வசனம் பேசிய திமுக,
"அரியும் சிவனும் ஒண்ணு,
அறியாதவன் வாயில மண்ணு."
என்பதை வசதியாய் மறந்ததோ?
வெற்றித் தலைவர் தலைமையிலான ஆட்சியில், மக்கள் பணத்தை இதற்கு முன் தொட்டவர்களை விட மாட்டோம் என்பதை மிகவும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.