ஐஸ்லாந்தின் Sundhnúkagígar பகுதியில் பனி மீது பரவும் மேக்மா (Magma) மற்றும் லாவாவின் மிரள வைக்கும் காட்சி! 🌋❄️ 1100°C வெப்பம் கொண்ட லாவா பனியில் பாயும் போது ஏற்படும் 'Leidenfrost effect' காரணமாகவே ஆவி தெரிவதில்லை. செம சயின்ஸ்! 🔬
"உங்களுக்கு திர��ஷ்டி தான் ஜாஸ்தியா இருக்கு, சுத்தி போட்டா எல்லாம் சரி ஆகிடும்"....
பாரதிராஜா இறப்பதற்கு முன் தான் சந்தித்து பேசிய வீடியோவை சமூகவலைதளங்களில் உருக்கமாக பகிர்ந்த சினேகனின் மனைவி கன்னிகா..!
#Bharathiraja | #Snehan | #Kannika | #PolimerNews
இது ஒரு நல்ல podcast . Sex அதில் உள்ள பயம், சந்தேகங்களை ரொம்ப எளிமையாவும் காமெடியாவும் பேசி இருக��காங்க. பார்த்து தெளிவு அடைஞ்சிக்கோங்க 👍
https://t.co/hHkApyUQUX
காட்டுக்குள்ள ஒரு மினி ‘ஆடியோ ரெக்கார்டர்’ சு சுத்திக்கிட்டு இருக்குப்பா! இந்த பறவையோட லூட்டியைப் பாருங்க! 🤯 காதுகளையே நம்ப முடியாது! ✨
ஆஸ்திரேலியாவோட 'லைர்பேர்ட்' (Lyrebird) பறவையை உங்களுக்குத் தெரியுமா? டேவிட் அட்டன்பரோவே வியந்து பாராட்டுற அளவுக்கு இதுக்கு ஒரு அசாத்திய திறமை இருக்கு! தன் துணையை ஈர்க்குறதுக்காக மத்த பறவைகளோட சத்தத்தை மட்டும் இல்லாம... மனிதர்கள் பயன்படுத்தும் கேமரா க்ளிக் சத்தம், கார் அலாரம், ஏன்... காட்டுல மரத்தை வெட்டுற செயின்சா (Chainsaw) மெஷின் சத்தத்தை கூட அச்சு அசலா அப்படியே மிக்ஸ் பண்ணிப் பாடுது! 👀🎧
நம்ம ஊர் மிமிக்ரி ஆர்ட்டிஸ்டுகளுக்கே டஃப் கொடுக்கும் போல! ஆனா, அந்த மெஷின் சத்தத்தை அது இமிட்டேட் பண்ணும்போது, காடுகள் எவ்வளவு ஆக்கிரமிக்கப்படுதுனு நினைச்சா மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாவும் இருக்கு. இயற்கையோட இந்த விசித்திரமான மிரட்டல் வீடியோ உள்ளே! 👇
#SmartBirds #Lyrebird #NatureIsAmazing #DavidAttenborough #MimicryExpert
Christopher Nolan's 'THE ODYSSEY'
எல்லாரும் டிஜிட்டல் டிஜிட்டல்னு போறப்ப இவரு இன்னும் IMAX ஃபிலிமை வெட்டி ஒட்டிட்டு இருக்காரு ..
செம காஸ்ட்லி புராசஸ் போல, டிஜிட்டலை விட 3 மடங்கு நல்ல குவாலிட்டி கிடைக்குமாம்..
திமுக தோற்றதற்கு காரணம் என்னவென்று மு.க.ஸ்டாலின் கேட்டு இருந்தார். ஒரு பழைய தி.மு.க காரனாக அதற்கான காரணத்தை கூறுகிறேன்.
1) உதயநிதியை துணை முதல்வராக ஆக்க காட்ட���ய அவசரம். கலைஞர் போல பொறுமையாக இருந்து இருக்கலாம்.
2) RED GIANT என்னும் பெயரில் சினிமாவை ஆட்சி செய்ய நினைத்தது.
3) RED GIANT நிறுவனத்தை இன்ப நிதியை நிர்வகிக்க செய்தது
4) G Square என்னும் பெயரில் மருமகனை வைத்து Pen ஆட்டம் போட்டது. அவரை பெரிய ராஜ தந்திரிமயாக காட்ட நினைத்தது.
5) அனுபவம் மிக்க அமைச்சர்கள் எல்லாம் செய்தியாளர்களிடமும், பொது மக்களிடமும் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது.
6) இந்து மதத்தில் இருக்கின்ற சாதி பேதங்களை எதிர்க்கிறோம் என்று கூறாமல் ஒத்துமொத்தமாக எதிர்க்கிறோம் என்று காட்டிக் கொண்டது!!
7) அதிமேதாவிகள் போல பேசும் செய்தி தொடர்பாளர்களை விவாதங்களில் பங்கேற்க வைத்தது
8)போதைபொருள் நடமாட்டத்தை சரிவரி தவிர்க்க தவறியது!!
9) பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்க தவறியது
10) திமுகவினரை மதிக்காமல், அதிமுகவி��் இருந்து வந்தவர்களை நம்பி மதித்து முதல் மரியாதை கொடுத்தது
11) இறுதி மற்றும் முக்கியமான விஷயம், வைகோவை கூட்டணியில் சேர்த்தது.etc etc
@mkstalin @KanimozhiDMK