அன்பில் வழக்கில் ஒரே போட்டோவில் exposed! அவசியம் படிங்க.
அன்பில் மகேஷ், கோரிக்கை எல்லாம் முத்துகுமாரிடம் கொடுங்கள் என்று எல்லா பள்ளி ஓனர்களையும் வைத்து பேசியுள்ளார் என்று ஒரு வீடியோவை போலீஸ் ஆய்வு செய்து வருவதாக, தவெக ஆதரவு தொலைக்காட்சிகள், விஜய் ரசிக பத்திரிக்கையாளர்கள் அந்த வீடியோவை பரப்பி வருகிறார்கள்.
உண்மை என்ன?
அந்த வீடியோவில் இவர்கள் பரப்புவது வெறும் 1 நிமிடம். ஆனால் முழு வீடியோ 13 நிமிடம் உள்ளது. அந்த வீடியோ எந்த நிகழ்ச்சி என்றால், எல்லா தனியார் பள்ளிகளும் சேர்ந்து ஒரே சங்கமாக அதாவது tamilnadu private school association என்று டிசம்பர் 30 ஆம் தேதி 2024 ல் தொடக்க விழா நடத்துகின்றனர். அதில் அமைச்சர் அன்பிலை cheif guest ஆக அழைத்துள்ளனர்.
அந்த நிகழ்ச்சியில் அரசகுமார் மூலமாக முத்துகுமாரிடம் கோரிக்கையை அனுப்பி வைக்க சொன்னேன் என்று அன்பில் சொல்வதை மட்டும் வெட்டி ஒட்டி பரப்புறாங்க. அதற்கு முன்பும் பின்பும் பேசியதை காட்டவில்லை.
அதாவது இந்த சங்கத்தின் president அரசகுமார், co ordinator முத்துக்குமார். எனவே தான் இந்த சங்க துவக்க விழாவிற்கு வருவதற்கு முன்பே, உங்க கோரிக்கை எல்லாம், உங்க சங்க co ordrinator முத்துக்குமாரை அனுப்ப சொல்லி, மேடத்திற்கு (மதுமதி IAS பள்ளிக்கல்வி செயலாளர் மேடையில் இருக்கிறார்) அனுப்பிட்டேன். அவருக்கு அனுப்பிட்டு தான் இந்த நிகழ்ச்சிக்கே வந்திருக்கேன் என்கிறார். அதாவது நிகழ்ச்சிக்கு முன்பே உங்க கோரிக்கையை படிச்சுட்டு வந்தேன் என்று சொல்லி வரிசையாக அந்த கோரிக்கையையும் வாசிக்கிறார்.
ஆக அன்பில் அந்த வீடியோவில் அரசகுமார் முத்துக்குமார் என்று சொன்னதற்கு காரணம் இருவரும் அந்த நிகழ்ச்சியை நடத்தும் அதே சங்கத்தின் நிர்வாகிகள் என்ற அடிப்படையில் தான்.
இதில் இன்னொரு உண்மையும் உடையுது. இந்த மேடை போட்டோவை பாருங்க. இதில் அரசகுமாரும், முத்துக்குமாரும் மட்டுமில்லை. முதன்முதலில் லஞ்சம் என்று பேட்டி கொடுத்த நந்தகுமாரும் இருக்கிறார். அரசகுமார் மீது புகார் கொடுத்த இளங்கோவனும் இருக்கிறார். இந்த இளங்கோவன் தான் பணத்தை எல்லாம் வாங்கி கொண்டு எதுவுமே செய்து தரவில்லை என்று அரசகுமார் மீது புகார் கொடுத்தவர். நல்லா கவனிங்க பணத்தை எல்லாம் வாங்கி கொண்டு அரசகுமார் தன் பெயரில் உறவினர் பெயரில் சொத்து வாங்கி கொண்டார் என்பது தான் போலீஸ் போட்ட FIR லும் இருக்கு. எந்த இடத்திலும் இந்த பணம் அன்பிலுக்கு கொடுக்கப்பட்டது என்றோ அன்பில் ஏமாற்றிவிட்டார் என்றோ இல்ல. அன்பிலுக்கு தொடர்பே இல்ல.
எல்லா சங்கத்தையும் ஒரே சங்கமாக மாற்றி பள்ளிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு எதுவும் செய்யவில்லை என்று தலைவர் அரசகுமார் மீது செயலாளர் இளங்கோவன் கூறியுள்ளார். இது சங்கத்திற்குள் நடந்த மோசடியே தவிர அன்பிலுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சி.
ஆக அன்பில் மீது வீண்பழி போட இந்த வீடியோவை பரப்பிய தவெக ஆதரவு ஊடகங்களே உண்மை உடைய உதவிவிட்டனர்.
ஒரே சங்கத்தில் நடந்த பிரச்சனையை திட்டமிட்டு ஊழலை போல மாற்றி உள்ளது தவெக அரசு.
பின்குறிப்பு : முக்கிய சாட்சியான இந்த நந்தகுமாரிடம் அவருக்கு personal வேலை இருக்கு அதனால் அவர் வாக்குமூலத்தை வாங்கவில்லை என்று கோர்ட்டில் சொன்னது தவெக அரசு. ஏன் தெரியுமா? இந்த நந்தகுமார் பாஜக கல்வியாளர் அணி தலைவர். அதுமட்டுமல்ல 3000 பள்ளிகளுக்கு போலி அங்கீகாரம் என்று சொல்லக்கூடிய தவெக அரசு ஒரு பள்ளி அங்கீகாரத்தை கூட இதுவரை ரத்து செய்யவில்லை. ஆக NEP யை எதிர்த்த அன்பிலை பழிவாங்க நினைத்த பாஜகவிற்கு உதவியுள்ளது தவெக அரசு.
அன்பில் பேசும் முழு வீடியோ முதல் comment ல இருக்கு. இந்த பதிவை அதிகமாக பரப்புங்க.
யாசிர்
ஊடகவியலாளர்
இந்தக் காணொளியில் செய்தியை பகிரக்கூடிய அந்த பெண்ணின் வயது 20 குள்ள தான் இருக்கும்
ஆனா அந்தப் பெண்ணினுடைய அரசியல் புரிதல் எவ்வளவு தெளிவாக உள்ளது
தமிழக வெற்றி கழகம் ஸ்டாலின் ஐயாவை தோற்கடிப்பதற்காக உருவாக்கப்படவில்லை
ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தின் தலைவர்களான தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய கட்டமைப்பை சிதைக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட கட்சி தான் தமிழக வெற்றி கழகம் அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எத்தனை சான்றுகளை அந்த பெண்மணி அடுக்குகிறார் என்பதை வீடியோவில் பாருங்கள்
ஏண்டா ரெண்டு நாளாச்சு இன்னும் ஊருக்கு போகலடா.
போய் ஜிஎஸ்டி ரோட்டை மறிச்சு TVK TVK னு கத்தல😀😀
ஸ்டாலின் தான் ஊருக்கு போக விடமா சதி பன்னுறாறுனு யூடியூப் சேனல் பேட்டி எடுக்கல...😀😀
இன்னும் தீபாவளி பொங்கல் எல்லாம் இருக்கு மூனு நாள் லீவுக்கே இந்த நிலைமை...